புதிய மின் இணைப்புகளுக்கு மின்சார வாரியமே மீட்டர் வழங்க வேண்டும் சிஐடியு வலியுறுத்தல்

புதிய மின் இணைப்புகளுக்கு மின்சார வாரியமே மீட்டர் வழங்க வேண்டும்
சிஐடியு வலியுறுத்தல் 

புதிதாக மின் இணைப் புக் கேட்டு விண்ணப்பித் துள்ள அனைவருக்கும் தமிழ் நாடு மின்சார வாரி யமே மீட்டர்களை வழங்க வேண் டுமென தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்றாகப் பிரிக் கப்படும் நடவடிக்கையைக் கைவிட்டு, மீண்டும் ஒன் றாகவே செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டு. காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும்; புதிதாக துவங்கப்பட்ட அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் பகுதிநேர ஊழியர் பதவிக்கு அனுமதி வழங்க வேண்டும்; விடுபட்டுள்ள ஒப்பந்த ஊழியர்கள் அனைவரை யும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்;

No comments: