தமிழகத்தில் 9,60,000 புதிய மின்மீட்டர்கள் பொருத்தப்படும் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்,
’’தமிழகத்தில் பழைய மின்மீட்டர்களை மாற்றிவிட்டு புதிய மின்மீட்டர்கள் பொருத்தப்படும்.  
மாநிலம் முழுவதும் மொத்தம் பழைய 1,00,20,000 மின்மீட்டர்கள் உள்ளன. இதற்காக முதல்கட்டமாக 9,60,000 மின் மீட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்தார்.

No comments:

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...