2016 தமிழகம் - பிளஸ்-2 தேர்வில் வ.செ.அ.மி.நிலைய பண்டக கண்காணிப்பார் அவர்களின் புதல்வி .வெ.ஆர்த்தி முதலிடம்.


வ.செ.அ.மி.நிலையத்தில் பண்டக கண்காணிப்பாளராக பணிபுரியும் தோழர்.வெங்கடாசலம் அவர்களின் புதல்வி .வெ.ஆர்த்தி அவர்கள் மேல்நிலை தேர்வில் மாநிலத்தில் முதலாவதாக 1200க்கு 1195 மதிப்பெண் பெற்று மின்வாரியத்திற்கும் நமக்கும் பெ௫மை சேர்த்துள்ளார். அவ௫க்கும் அவர்தம் குடும்பத்திற்கும் மின்வாரிய   ஊழியா்கள் சாா்பாக   வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..


...

No comments: