ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

..எஸ்பணிநியமனம் மற்றும் பதவி உயர்வுஉட்பட அனைத்து அரசுப் பணிகளிலும்மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் கூறியுள்ளதுதலைமைநீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலானநீதிபதிகள் அமர்வு, 1995-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள்சட்டம் தாக்கல் செய்யப்பட்டும்19 ஆண்டுகளாக
அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள்கிடைக்கவில்லை என்று மத்திய அரசைச்சாடியுள்ளது.

மத்தியஅரசுக்கு ஆதரவாக ஆஜரான கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் பின்கி ஆனந்த்நீதிபதிகளிடத்தில்கூறும்போதுகுரூப்  மற்றும்குரூப் பி அதிகாரிகள் பணிப்பிரிவில் பதவி உயர்வு அளிக்கமுடியாது.ஏனெனில் அது நியமனம்அல்ல என்பதினால் என்று வாதாடினார்.

நியமனம்என்பது பரந்துபட்ட ஒரு கருத்தாக்கம்ஆனால்மத்திய அரசு இதற்கு குறுகலானவிளக்கம்அளிக்கிறது என்று நீதிபதிகள் குழுவினர்அவருக்கு பதிலுரைத்தனர்.


எந்தக்காரணத்திற்காக நாடாளுமன்றத்தில் இதற்குரிய மசோதா தாக்கல் செய்யப்பட்டதோஅதன்நோக்கம் நிறைவேறவில்லை என்றுகூறிய நீதிபதிகள், “இட ஒதுக்கீட்டுக் கொள்கையைஅரசுவெறுப்படையச் செய்து வருகிறது” என்றுசாடினர்.

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...