மின்வாரியத்தில் 2014-2015 ஆண்டிற்கான 1000 நபர்கள் தேர்வு செய்ய வாரியம் அனுமதி

வருடா வருடம் டிப்ளாமா மற்றும் பி.ஈ. படித்தவர்களை வாரியம் அப்ரடிண்ஸ்-ஆக வைப்பது வழக்கம் வரும் வருடம் 2014-15 ஆண்டிற்காக இருவரிலும் தலா 1000 நபர்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர் இவர்கள் அனைவரும் பதிவு செய்த (The Director /Board of Apprenticeship Training (Southern Region), Taramani, Chennai) தரமணி சென்னை சென்டரில் இருந்து பட்டியல் கேட்கப்பட்டு பிறகு அனைவருக்கும் இண்டர்வியு அனுப்பி அதில் அவரவர் மதிப்பெண் மற்றம் அவர் சார்ந்த சாதி ஓதுக்கீடு மற்றும் வாரிய பணியாளரது மகள்அல்லது மகன் அவர்களுக்கு தனி கோட்டா இவற்றின் முலம் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் ஒரு வருடம் பணிபுரிய வேண்டும். பணிபுரியும் காலத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் அதில் பாதி வாரியமும் மீதபாதி The Director /Board of Apprenticeship Training (Southern Region), Taramani, Chennai அவர்கள் வழங்கும். டிப்ளாமாவிற்கு 2530-ம் பி.ஈ பயிற்றுநகர்களுக்கு 3560 மாதம் வழங்கப்படும்

வாரிய ஆணையை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

 Details of selection process Annuxure




No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...