TANGEDCO NEWS 21.05.2012


 1 .  இளநிலை  உதவியாளர் .  நிர்வாகம் ,  இளநிலை  உதவியாளர் .  கணக்கு ,  ஆகிய  பதவிகளுக்கு   உள்முகத்  தேர்வு  மூலம்  தேர்வு  செயப்பட்டவர்கள்   பட்டியல்  ஒரு  வார  காலத்திற்குள்  வெளியிடப்படவுள்ளது .   

2.       2. நேர்முகத்  தேர்வின்  மூலம்  உதவி  பொறியாளர்களாகத்  தேர்ந்துதேடுக்கபட்டவர்களின்  பட்டியல்  தயாரிக்கப்பட்டு   வருகிறது.  அதனை  அடுத்து இளநிலை  பொறியாளர்  பொறுப்பிற்கான பதவி  உயர்வு  பட்டியல்  வெளியிடப்படவுள்ளது.

No comments: