வாரிய செய்தி 15.05.2012

1 .  அண்ணாமலை  பல்கலைக் கழகத்தின் திறந்த வெளி படிப்பில் பெறப்பட்ட B.Com பட்டதை வாடிக்கையான கல்லூரிப் படிப்பில் பெறப்படும் B.Com  பட்டபடிப்புக்கு  இணையாகக்  கருதவேண்டும்    என்ற  கோரிக்கையை  ஏற்றுக்கொள்வது பற்றிய பரிசீலனை  இன்னமும் முற்றுப் பெறவில்லை.

2 .  6500  மஸ்தூர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வழங்குவது பற்றிய பிரச்சனை  மீதான பரிசீலனை விரைவில் முடிவுற்று விடும் என எதிர்பார்க்கபடுகிறது.

3 .   கள பொறுப்பிலிருந்து இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை பொறுப்பிற்கு பதவி உயர்வு வழங்குவதற்கான  நடவடிக்கை, உதவிப் பொறியாளர் நேர்முகத்  தேர்வில்  சம்மந்தபட்ட பணியாளர்கள்  ஈடுபட்டிருந்த
னால்  கால தாமதமாகிவிட்டது.  தற்பொழுது இரண்டாம் நிலை இளநிலை பொறியாளர் பதவி உயர்வு  பட்டியல் தயாரிப்பதற்கான  பணி  விரைவு படுத்தப்பட்டுள்ளது

No comments: