Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Fixation of Inter-Se-Seniority among J.E./Elecl. II Grade - (Diploma and Non-Dip.Holders) List Orders - issued.
TAMILNADU GENERATION & DISTRIBUTION
CORPORATION LTD.
(Administrative
Branch)
|
|
8th Floor, N.P.K.R.R. Maaligai,
|
|
|
144, Anna Salai, Chennai - 2.
|
Memo. No.084027/1290/G.12/G.122/2013, dated
16.04.2014.
|
Sub
|
:
|
Estt. - Class III Service – Fixation of Inter-Se-Seniority among J.E./Elecl. II Grade - (Diploma and
Non-Dip.Holders) List Orders - issued.
|
|
Ref
|
:
|
This Office Memo.No.029900/135/G12/G122/2011,
dated 13.12.2011.
|
தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
மதுரை, தற்காலிகமாக பணியாற்றிய காலத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அரசு போக்குவரத்துக்கழக டிரைவருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்துக்கழக டிரைவர்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி வடக்குரத வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் 1979–ம் ஆண்டு டிரைவராக பணியில் சேர்ந்தேன். 1981–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். 22.12.2003 அன்று ஓய்வு பெற வேண்டும். விருப்ப ஓய்வு கேட்டு முன்கூட்டியே விண்ணப்பம் கொடுத்தேன். அதன்படி 2001–ம் ஆண்டு ஜூலை மாதம் விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் கொடுத்தேன். 20 ஆண்டுகள் பணி முடிக்காத காரணத்தினால் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்பட மாட்டாது என்று போக்குவரத்துக்கழக பொது மேலாளர் தெரிவித்தார். நான், 22 ஆண்டுகள் 3 மாதம் பணியாற்றி உள்ளேன். பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்பு உள்ள காலத்தை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
குழந்தைகளை பராமரிக்க அரசு பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுப்பு: உச்ச நீதிமன்றம் அனுமதி
குழந்தைகளை பராமரிப்பதற்காக அரசு பெண் ஊழியர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகள் விடுப்பு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கியது.
ககாலி கோஷ் என்ற அரசு பெண் ஊழியர் தனது மகனை மேல் நிலைத் தேர்வுக்கு தயார் படுத்துவதற்காக 730 நாள்கள் விடுப்பு கேட்டார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கையை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் ஏற்று அனுமதி அளித்தது. ஆனால் அந்த அனுமதியை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து ககாலி கோஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.முகோபாத்யாய, வி.கோபால கெளடா ஆகியோர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்தனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பில், ""சட்டப்பிரிவு 43-சி யின் படி அரசு பெண் ஊழியர்களுக்கு 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் இருந்தால், அவர்கள் தனது பணிக்காலத்துக்குள் 2 குழந்தைகள் வரை 2 ஆண்டுகள் (730 நாள்கள்) தொடர்ச்சியாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த விடுப்பை அவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கு மட்டுமல்ல அவர்களின் மேற்படிப்பு மற்றும் உடல்நலக்குறைவின்போதும் எடுத்துக்கொள்ளலாம்'' என்று தீர்ப்பு அளித்தனர்.
KAKALI GHOSH
Supreme Court Judgement : Govt woman employee can get uninterrupted two-year leave for child care
Title
|
Coram
|
Date of Judgement
|
KAKALI GHOSH Vs. CHIEF SECY. A & N ADMINISTRATION & ORS.
|
SUDHANSU JYOTI MUKHOPADHAYA, V. GOPALA GOWDA
|
15/04/2014
|
REPORTABLE
IN THE SUPREME COURT OF INDIA
CIVIL APPELLATE JURISDICTION
CIVIL APPEAL NO. 4506 OF 2014
(arising out of SLP (C) No. 33244 of 2012)
KAKALI GHOSH
… APPELLANT
VERSUS
CHIEF SECRETARY,
ANDAMAN & NICOBAR
ADMINISTRATION AND ORS.
ANDAMAN & NICOBAR
ADMINISTRATION AND ORS.
அரசுப் பணியாளருக்கு வீட்டுக் கடன்
ப. முகைதீன் சேக் தாவூது
பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள்.
ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடை யாமைக்கு இரு காரணங்கள்: 1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது. 2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை.
வட்டி வீதம்:
கடன் தொகையில்
முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
கடன் வரம்பு:
ITI Helper - Selection List- 7 Candidates Deleted
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
The following 7 male candidates sponsored under female priority category by Employment Exchange and indicated in the selection list under female priority category are deleted.
SL.
|
App.No
|
Name and DOB
|
Community
|
No
| |||
1.
|
958
|
M. KAVIARASAN,(M)
|
SC
|
15.05.1988
| |||
2.
|
4390
|
S. GAJENDRAN,(M)
|
SC
|
03.04.1991
| |||
3.
|
6207
|
S. RAMKUMAR,(M)
|
BCO
|
22.05.1991
| |||
4.
|
7203
|
R. TAMILMANI,(M)
|
BCO
|
03.05.1989
| |||
5.
|
7647
|
A.KARTHI, (M)
|
SC
|
10.06.1990
| |||
6.
|
10378
|
K.ALAGU, (M)
|
BCO
|
25.04.1993
| |||
7.
|
11298
|
S.YUVARAJ, (M)
|
BCO
|
05.04.1982.
| |||
N.KRISHNAMOORTHI
CHIEF ENGINEER/PERSONNEL
கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றம்
கோவை மாநகர் மின்நுகர்வோருக்கான, 24 மணிநேரம் இயங்கும் அழைப்பு மையத்தின் எண் மாற்றப்பட்டுள்ளதால், இனிவரும் காலங்களில் புகார்களை புதிய எண்ணில் மட்டும் தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாநகர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்படும், மின்தடை மற்றும் மின்சார பழுது தொடர்பான புகார்களுக்கு மின் நுகர்வோரின் மற்றும் பொதுமக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் அழைப்பு மையத்தின் '155333' என்ற தொலைபேசி எண்ணை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் '1912' என்ற எண்ணாக மாற்றியுள்ளது. இதனால், புகார் சம்பந்தப்பட்ட அழைப்புகளுக்கு புதிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thanks to dinamalar
TNEB-Workmen and Officers-Revision of Wages w.e.f 01.12.2011 - Payment of arrears-Second Instalment in April 2014-Instructions-Issued vide LETTER dt.08.04.2014
Board Office
Accounts Branch
7TH
floor, NPKRR Maaligai,
144
Anna Salai, Chennai-600 002.
LETTER NO.CFC/GL/Funds/A32/A323/D /2014, Dated. 08.04.2014
From
Thiru K.GOVINDAN,
M.COM., B.Ed., AICWA
CHIEF FINANCIAL CONTROLLER/GENERAL
To
The Superintending Engineer.
Sir,
Sub:
TNEB – Workmen and Officers – Revision of wages
w.e.f 01.12.2011 – Payment
of arrears – Second
Instalment in April 2014 –
Instructions issued – Regarding.
தமிழக பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் பணிகள் 98 காலியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் தொழிற்சாலை துறைகளில் உதவி பொறியாளர் பணியில் சேருவதற்கான ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் சர்வீஸ் சேவை இந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது. இதற்காக தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் விவரம்:
1. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையின் நீர்வளத்துறை: 50 இடங்கள்.
2. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையில் கட்டிடப்பிரிவு: 21 இடங்கள்.
3. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) பொதுப்பணித்துறையின் மின் பிரிவு: 9 இடங்கள்.
4. ஆலை பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உதவி இயக்குநர்: 18 இடங்கள்.
பணியின் விவரம்:
1. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையின் நீர்வளத்துறை: 50 இடங்கள்.
2. உதவி பொறியாளர் (சிவில்) பொதுப் பணித்துறையில் கட்டிடப்பிரிவு: 21 இடங்கள்.
3. உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) பொதுப்பணித்துறையின் மின் பிரிவு: 9 இடங்கள்.
4. ஆலை பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு உதவி இயக்குநர்: 18 இடங்கள்.
வருமான வரியை சேமிப்பது எப்படி?
வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில் அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு. 80 சி பிரிவில் எந்தெந்த முதலீடுகள் உள்ளன, அவற்றின் பயன் என்னவென்று தெரிந்தால் நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளமுடியும்.
1. வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) இது நம்முடைய வருமானத்தில் நாம் வேலை செய்யும் நிறுவனத்தால் பிடிக்கப்படுவது. நம்முடைய அடிப்படை சம்பளத்தில் 12% பிடிக்கப்பட்டு, அதற்கு 8.75% வட்டி வழங்குகிறார்கள். இது ஒரு நீண்ட கால சேமிப்பு, நாம் அறியாமலேயே சேமிப்பது. இதில் நாம் விரும்பினால் 12% க்கும் மேலே சேர்க்கலாம். ஒரு லட்சம்வரை இதில் சேமிக்க முடியும்.
TN GOV GO Allowances – Hill Allowance and Winter Allowance to employees working in places declared as Hill Stations – Enhancement – Orders – Issued.
Allowances – Hill Allowance and Winter Allowance to employees working in places declared as Hill Stations – Enhancement – Orders – Issued.
G.O No. 47 Dt: February 20, 2014
G.O No. 47 Dt: February 20, 2014
JE/ Electrical II Grade to I Grade – Suitability Report not received List
TAMIL
NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE
BRANCH
|
From
Er. N. KRISHNAMOORTHI, B.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
|
To
The Superintending Engineers concerned.
|
Letter No.60296/280/G1/G12/2013-21, dated 03.04.2014.
Sir,
|
Sub:
|
Estt. – Class
III Service – Preparation for panel for promotion to the post of JE/
Electrical II Grade to I Grade – Suitability Report not received – Requested
– Regarding.
| |
Revision of Work allocation and Staff pattern Committee formed orders
::
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD ::
(ABSTRACT)
Establishment - Committee - Revision of Work allocation and
Staff pattern - Committee to Review of existing ratio adopted for promotion/
appointment to various categories - Constituted - Orders issued.
- - - - - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
Adminstrative Branch
(Per.) CMD TANGEDCO Proceedings No.38 Dated 01.04.2014.
Panguni
- 18, Vijaya Varudam.
Thiruvalluvar
Aandu 2045.
Read:
மின் கட்டணத்தில் மாற்றம் இல்லை: ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
இப்போதுள்ள மின் கட்டணத்தையே தொடர்வதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இப்போதுள்ள மின் கட்டணம் கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தக் கட்டண உத்தரவு மார்ச் 31-ஆம் தேதியோடு காலாவதியானதால், அதே கட்டண விகிதத்தை நீட்டித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்கள் ஜி.ராஜகோபால், எஸ்.நாகல்சாமி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை மாற்றியமைப்பது தொடர்பாக நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை.
எனவே, கட்டணத்தை மாற்றுவதற்கு ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரையில் இப்போதுள்ள கட்டணமே தொடரும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வழுத்த குடிசை வகை பயன்பாடு மின்சாரத்துக்கான மாதம் ஒன்றுக்கான நிலைக் கட்டணம் ரூ. 60-லிருந்து ரூ. 125-ஆக அதிகரிக்கவும், தாழ்வழுத்த விவசாய வகை பயன்பாடு மின்சாரத்துக்கான ஆண்டு நிலைக் கட்டணம் ரூ. 1,750-லிருந்து ரூ. 2,500-ஆக உயர்த்தவும் பரிந்துரைத்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 10 சதவித அகவிலைப்படி அறிவித்துள்ளது. இது ஜனவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 10 சதவித அகவிலைப்படி அறிவித்துள்ளது.
இது ஜனவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.
3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணை எண். 96 நாள் : 03.04.2014.
இது ஜனவரி 14 முதல் அமுலுக்கு வருகிறது.
3 மாத நிலுவைத் தொகை ரொக்கமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாணை எண். 96 நாள் : 03.04.2014.
ஊழியர்களின் ஓய்வு வயதை 60-ஆக உயர்த்தக் கோரி வழக்கு
சென்னை ஐகோர்ட்டில், கோவையை சேர்ந்த ஆர்.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பாரதியார் பல்கலைக்கழகத்தில், 1987-ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தேன். பின்னர், படிப்படியாக பதவி உயர்வுப் பெற்று, கடந்த 2013-ம் ஆண்டு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். எனக்கு 2014-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி (நேற்று) 58 வயது பூர்த்தியாவதால், அன்று பணியில் இருந்து ஓய்வு பெற பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
ONGC Recruitments March 2014 : Graduate Trainees 2013 recruitments in Oil and Natural Gas Corporation Ltd
Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...


