SCR TESTER – புதிய முயற்சி


 நண்பர்களே நாம் இதுவரை எழுதியதில் இது சற்று மாறுபட்டது. நிறைய நண்பர்களுக்கு ப்ராஜக்ட் செய்யத்தெரியும் அவர்களிடம் மல்டிமீட்டெர், டெஸ்டெர் போன்ற உபகரணங்கள் இருந்தாலும் ஒருசில எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட்களுக்கு இது கைகொடுக்கும்.



SCR – silicon controlled rectifier

 இதை செய்வதற்கு 9பாட்டரி [battery]
R1 - 1மின்தடை [Resister]
R2 - 220 ohm மின்தடை
D2 - ஒரு LED
SW1 – ஸ்விட்ச் [Switch]
D1 – நீங்கள் பரிசோதனை செய்யக்கூடிய SCR இதன் மதிப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
 இதில் இருக்கும் SW1 ஸிவிட்சை ON செய்த உடனே LED ஆனது ON ஆகும்.
அப்படி ON ஆகவிட்டாலோ அல்லது அதன் வெளிச்சம் குறைவாக இருந்தாலோ SCRஆனது பாலுதாகிவிட்டது என்று அர்த்தம்.

PCB – Printed circuit board.
ப்ராஜக்ட் செய்யும் நண்பர்கள் இந்த லேஅவுடை [layout] வைத்தே எளிமையாக செய்யலாம்.  
 

 

                                                                                                THANKS TO   

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click