UPS என்றால் என்ன? INVERTER என்றால் என்ன?


பொதுவாகவே நமக்கு ஏற்படும் முதல் குளப்பம் UPS என்றால் என்ன? INVERTERஎன்றால் என்ன?



UPS (Uninterrupted Power Supply- தடையின்றி  மின் சப்ளை)


வீடுகளில் மின்சாரம் நிற்கும் சமயங்களில் இந்த UPS-சின் உள் இருக்கக் கூடிய மின்கலம் என்று சொல்லக்கூடிய battery அமைப்பானது ஒரு குறிப்பிட்ட நேரம் வரை மின் பற்றாக்குறையை பூர்த்தி செய்கிறது. மேலும் இதை DC சப்ளை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படும்.


உ.த : கணினி மற்றும் அனைத்து எலக்டிரானிக்ஸ் உபகரணங்களிலும் பயன்படுதப்படும்.


INVERTER 


இது நம் வீடுகளில் பயன்படுத்தும் AC சப்ளை மூலியமாக inverter-ரின் உள் இருக்கக் கூடிய batteryஆனது AC சப்ளை DC சப்ளையாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. பிறகு battery-யில் சேமிக்கபட்ட DCசப்ளையானது AC சப்ளையாக மாற்றப்பட்டு அனைத்துAC உபகரணங்களிலும் பயன்படுகிறது.


உ.த : Fan, Light மற்றும் வீடுகளில் பயன்படுத்தக் கூடிய அனைத்து எலக்டிரிக்கல் உபகரணங்களிலும்...........

No comments:

மின்சாரம் நுகர்வோர் கையேடு

 மின்சாரம் நுகர்வோர் கையேடு   Click