Filling up the post of Director (Project) , (Generation) & (Operation) Govt.Orders


View Download

14 Head D.Man to CHD Allotment orders


View Download

TANGEDCO Local Holiday on succeding day of Deepavali on 28.10.19 Orders


View Download

தற்போது உள்ள கட்டிடத்திற்கு ஓட்டாமல் இடைவெளி விட்டு நடைபெறும் கட்டுமானத்திற்கு தற்காலிக மின் இணைப்பு கட்டணம் என்று TNEO உறுதி செய்து

டு பிரிவு ஊழியர்கள் அணைவரும் கட்டுமான வீதப்பட்டி பட்டியல் பற்றியதான நுகர்வோர் புகாரின் மீதான மின்சார ஓழுங்குமுறை தீர்பாயத்தின் தீர்ப்பு                 இதில் முக்கியமானது *சம்மந்தப்பட்ட கணக்கீட்டாளர் கட்டுமானம் நடப்பதை பதிவேட்டில் பதிவு செய்தார் என்பதுதான்* அவருக்கு பாராட்டுதல்கள். தன்னிச்சையாக வீதப்படி மாற்றுவது தவறானது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.தவறாமல் முழுவதும் படிக்கவும்

Sathya- A.P. No. 65 of 2018.pdf
View Download

மின்வாரியத்தில் கேங்மேன் (பயிற்சி) பணி நியமனத்திற்கான உடல்தகுதி தேர்வு, பாடத்திட்டம் மற்றும் காணொலிகாட்சி (Gangman (Trainee) Physical Test, Syllabus & Video )



For Queries-Contact
View Download


Gangman Trainee Video 
https://youtu.be/_OsGg5CnCzI




2 Kw க்கு மேற்பட்ட புதிய மின் இணைப்புகளுக்கு ELCP பொருத்துவது கட்டாயம் - மின்வாரியம் உத்தரவு


View Download






எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB):

இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள்  மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும் போது பேஸ் லைன், நியூட்டர்ல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ஷாட் ஆகும் சமயத்தில் இந்த ELCB ஆனது ஆப் ஆகி அதாவது ட்ரிப் ஆகி மின்சாரத்தை நிருத்திவிடும்.

பிறகு பழுதை சரிசெய்து நாம் இந்த ELCB-யை ஆன் செய்து கொள்ளலாம். இதில் 3பேஸ், சிங்கில் பேஸ் இணைப்பு கொடுக்கு வகையில் இதன் துவாரங்கள் இருக்கும்.

3பேஸ் என்றால் நான்கு ஒயர்கள் இணைக்க நான்கு துவாரங்கள் இருக்கும். சிங்கில் பேஸ் என்றால் இண்டு ஒயர்கள் இணைக்க இரண்டு துவாரங்கள் இருக்கும். இதன் கீழ் துவாரம் இன்புட், மேல் துவாரம் அவுட்புட் ஆகும்.

வீடுகளில் எர்த் அல்லது நியூட்ரல் சிறிது லீக் ஆனாலும் ELCB-ஆனது ட்ரிப் ஆகிவிடும். இதன் விலை அதிகம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது ஆகும். 

8 AE/ JE I Gr RTA in Trichy Region Orders


View Download

18 AE/JE I Gr (Elec) RTA in Chennai Region Orders


View Download

Misc. Charges. W.e.f.05.10.19 Communicated orders


View Download

உடல் நலம் இயலாமை காரணமாக ஒய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தமிழ்நாடு அரசு உத்தரவு


சென்னை : உடல் நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு ( நாள் 13.2.2009 ) பிறப்பித்துள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை செயலாளர் வெளியி்ட்ட உத்தரவு வருமாறு:-
மரணமடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களான மகன், மணமாகாத மகள், நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் நேரடி பணி நியமன சலுகையினை வேலைவாய்ப்பகங்களை தொடர்பு கொள்ளாமல் அளிப்பது போல் மருத்துவ இயலாமை காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு குடிமைப்பணி ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட சலுகையை மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கும் விரிவுப்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு கவனத்துடன் பரீசிலனை செய்தது. அதைத்தொடர்ந்து மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் மகன் மணமாகாத மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கலாம் என்றும் அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் மருத்துவ இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் அதிகப்பட்ச வயதை 50 வயதில் இருந்து 53 ஆக அதிகரிக்கலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.



9 தேசிய பண்டிகை நாட்கள் லீவு நாட்களில் வந்தாலும் இரட்டிப்பு ஊதியம் உண்டு . இதற்கான வாரிய உத்திரவு .

முக்கிய வாரிய ஆணைகள் .......1
+++++++++++++++++++++++++++
            இந்த 27/10/219 தீபாவளி௧்கு களப்பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியத்திற்கான அப்ரூவல் எழுதலாமா ௭ன்று பிரிவு அலுவலரை கேட்டால் வேண்டாம் இந்த தீபாவளி ஞாயிற்று கிழமையில் வருவதால் இரட்டிப்பு ஊதியம் கிடையாது அன்று அவசர பணிகளை மேற்கொண்டால் மாற்று விடுப்பு வேண்டுமானால் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்.
           இது உன்மை அல்ல .
           1)சுதந்திர தினம்
      ‌     2)மே தினம்
           3)குடியரசு தினம்
        ‌   4)காந்தி ஜெயந்தி
           5)பொங்கல்
           6)ரம்ஜான்
           7)ஆயுதபூஜை (முதல் நாள்)
           8)தீபாவளி
           9)கிருஸ்துமஸ்
           ஆகிய 9 தேசிய பண்டிகை நாட்கள் லீவு நாட்களில் வந்தாலும் இரட்டிப்பு ஊதியம் உண்டு . இதற்கான வாரிய உத்திரவு .


View Download