9 தேசிய பண்டிகை நாட்கள் லீவு நாட்களில் வந்தாலும் இரட்டிப்பு ஊதியம் உண்டு . இதற்கான வாரிய உத்திரவு .

முக்கிய வாரிய ஆணைகள் .......1
+++++++++++++++++++++++++++
            இந்த 27/10/219 தீபாவளி௧்கு களப்பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியத்திற்கான அப்ரூவல் எழுதலாமா ௭ன்று பிரிவு அலுவலரை கேட்டால் வேண்டாம் இந்த தீபாவளி ஞாயிற்று கிழமையில் வருவதால் இரட்டிப்பு ஊதியம் கிடையாது அன்று அவசர பணிகளை மேற்கொண்டால் மாற்று விடுப்பு வேண்டுமானால் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்.
           இது உன்மை அல்ல .
           1)சுதந்திர தினம்
      ‌     2)மே தினம்
           3)குடியரசு தினம்
        ‌   4)காந்தி ஜெயந்தி
           5)பொங்கல்
           6)ரம்ஜான்
           7)ஆயுதபூஜை (முதல் நாள்)
           8)தீபாவளி
           9)கிருஸ்துமஸ்
           ஆகிய 9 தேசிய பண்டிகை நாட்கள் லீவு நாட்களில் வந்தாலும் இரட்டிப்பு ஊதியம் உண்டு . இதற்கான வாரிய உத்திரவு .


View Download

No comments: