2 Kw க்கு மேற்பட்ட புதிய மின் இணைப்புகளுக்கு ELCP பொருத்துவது கட்டாயம் - மின்வாரியம் உத்தரவு


View Download






எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் (ELCB):

இதுவும் பல அளவுகளில் கிடைக்கின்றன. ஒயர்கள்  மற்றும் மின் சாதனங்கள் வழியாக மின்சாரம் செல்லும் போது பேஸ் லைன், நியூட்டர்ல் லைன், எர்த் லைன் ஆகியவை ஒன்றோடு ஒன்று ஷாட் ஆகும் சமயத்தில் இந்த ELCB ஆனது ஆப் ஆகி அதாவது ட்ரிப் ஆகி மின்சாரத்தை நிருத்திவிடும்.

பிறகு பழுதை சரிசெய்து நாம் இந்த ELCB-யை ஆன் செய்து கொள்ளலாம். இதில் 3பேஸ், சிங்கில் பேஸ் இணைப்பு கொடுக்கு வகையில் இதன் துவாரங்கள் இருக்கும்.

3பேஸ் என்றால் நான்கு ஒயர்கள் இணைக்க நான்கு துவாரங்கள் இருக்கும். சிங்கில் பேஸ் என்றால் இண்டு ஒயர்கள் இணைக்க இரண்டு துவாரங்கள் இருக்கும். இதன் கீழ் துவாரம் இன்புட், மேல் துவாரம் அவுட்புட் ஆகும்.

வீடுகளில் எர்த் அல்லது நியூட்ரல் சிறிது லீக் ஆனாலும் ELCB-ஆனது ட்ரிப் ஆகிவிடும். இதன் விலை அதிகம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பயன்படுத்தமாட்டார்கள் ஆனால் இதைப் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது ஆகும். 

No comments:

TNPDCL ஆகஸ்ட் 2026 துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – ஊழியர்கள் சரிபார்ப்பது எப்படி?

  TNPDCL ஆகஸ்ட் 2026 துறைத் தேர்வு முடிவுகள் வெளியீடு – ஊழியர்கள் சரிபார்ப்பது எப்படி? தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் (TNPDCL) ஆகஸ்ட் 2...