ஜெயா ப்ளஸ் செய்திகள்
முக்கிய செய்தி மின் வாரிய புதிய 7 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு மதிப்பெண் நாளை 19.10.2016 வெளியிட உள்ளதாகவும் தேர்வு எழுதியவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் அலைபேசி எண் உள்ளீடு செய்து www.tangedcodirectrecruitment.in வாரிய இணையதளத்தில் பார்த்திடலாம் மேலும் விவரங்களுக்கு காலை 10.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை 044-22358311 மற்றும் 044-22358312 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தற்போது ஜெயா பிளஸ் செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment