தபால் வழியில் பிஇ படிப்பிற்கு இணையான படிப்பு

தூத்துகுடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ அருணாச்சலபுரத்தில் செயல்பட்டுவரும் இந்தியன் ஆர்ட்ஸ் கல்லூரியில் AMIE படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இப்படிப்பானது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பிஇ பட்டப்படிப்பிற்கு இணையானதாகும்.
 
          இதில் சேர விரும்பும் மாணவர்கள் பாலிடெக்னிக் படிப்பு அல்லது கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கொண்ட பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படிப்பு இரண்டரை வருட கால அளவை கொண்டது. 6 மாதத்திற்கு ஒருமுறை தேர்வு நடைபெறும்.

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் வைத்து தேர்வு நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை மற்றும் புத்தகங்களுக்கு கட்டணமாக ரூ.4,500 செலுத்தினால் போதும். மேலும் எங்கள் கல்லூரியில் யுபிஎஸ்சி-ஆல் நடத்தப்படும் ஐஏஎஸ்/ஐபிஎஸ் போன்ற 24 வகையான உயர்பதவிகளுக்குரிய புத்தகங்கள் கிடைக்கும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் கூடுதல் விபரம் பெற அணுக வேண்டிய முகவரி S.P Ramaswamy. KILA Arunachalapuram (PO), Pudur (Via), Vilathikulam, Tuticorin, Ph: 9677478139

No comments:

Acceptance of Consumer Meter

  Acceptance of Consumer Meters - Details of retail outlet of the firm M/s. Holley Meters India LLP, Derabassi for sale of consumer meters o...