44 JE II Gr (Mech) Seniority List Orders


View Download



View Download

மின் கோபுரம் அமைக்க இடம் தரும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும் -மின்துறை அமைச்சர்

                சென்னை: ''மின் கோபுரங்கள் அமைக்க, இடம் தரும் விவசாயிகளுக்கு, ஒரு இலவச மின் இணைப்பு வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. ''அதேபோல், துணை மின் நிலையம் அமைக்க, இடம் தரும் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 
                 சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ரவி: அரக்கோணம் தொகுதி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வடமாம்பாக்கம் ஊராட்சி, மங்கம்மாப்பேட்டை காலனியில், 110 கிலோ வோல்ட் திறனில், துணை மின் நிலையம் அமைக்க, அரசு முன்வருமா?அமைச்சர் தங்கமணி: அப்பகுதியில், கூடுதல் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.ரவி: அரக்கோணம் பகுதியில் உள்ள, 33 கி.வோ., துணை மின் நிலையத்தை, 110 கி.வோ., துணை மின் நிலையமாக மாற்றித் தர வேண்டும். அதற்கு தேவையான இடம் உள்ளது.அமைச்சர் தங்கமணி: தேவை இருந்தால் பரிசீலிக்கப்படும்.
                      தி.மு.க., - கீதா ஜீவன்: துாத்துக்குடி, சிப்காட் வளாகத்தில் உள்ள, 30 கி.வோ., மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் அறிவிக்கப்படாத மின் தடை உள்ளது. அதை சரி செய்து தர வேண்டும்.அமைச்சர் தங்கமணி: ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.சட்டசபை, காங்., தலைவர் ராமசாமி: 'விவசாயிகளுக்கு தட்கல் முறையில், மின் இணைப்பு கொடுக்கப்படும்' என, அறிவித்தீர்கள். இன்னும், அரசாணை வெளியிடப்படவில்லை. நடவடிக்கை எடுக்கப்படுமா?அமைச்சர் தங்கமணி: கடந்த ஆண்டு, தட்கல் முறையில், 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்கப்பட்டது.இந்த ஆண்டு, 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, மின் இணைப்பு வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, ஒரு வாரத்தில் வெளியிடப்படும்
        .தி.மு.க., - பிச்சாண்டி: துணை மின் நிலையம் அமைக்க, நிலம் கொடுக்கும் விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால், நிலம் கொடுக்க, ஏராளமான விவசாயிகள் தயாராக உள்ளனர். அதற்கு, அரசு நடவடிக்கை எடுக்குமா?அமைச்சர் தங்கமணி: மின் கோபுரம் அமைக்க இடம் தரும் விவசாயிகளுக்கு, ஒரு இலவச மின் இணைப்பு வழங்குவது என, அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது. அதேபோல், துணை மின் நிலையம் அமைக்க, இடம் தருவோருக்கு, இலவச மின் இணைப்பு வழங்குவது குறித்து, அரசு பரிசீலிக்கும்.தி.மு.க., - பி.கே.சேகர்பாபு: சென்னை, பாரீஸ் கார்னரில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அதற்கு, காவல் நிலையத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை, மின் வாரியத்திற்கு வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.அமைச்சர் தங்கமணி: இடம் மாற்றம் செய்யும் பணி முடியவில்லை. இடம் கைக்கு வந்ததும், பணிகள் துவக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு கட்டணம் 5 மடங்கு உயருகிறது ? மாலை மலர் செய்தி

தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2.2 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு 33 லட்சம் மின் இணைப்புகளும் உள்ளது.மின் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு சில வருடங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்படுவதில்லை.கடைசியாக கடந்த 1999-ம் ஆண்டு மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் பெறுவதற்கான கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் உள்ள வீடுகளுக்கு ஒருமுனை மின்சார இணைப்பு பெற தற்போது ரூ.1,600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை ரூ.9,800 ஆக உயர்த்த உள்ளனர்.மும்முனை மின்சார இணைப்பு கட்டணத்தை ரூ.7,475-ல் இருந்து ரூ.35 ஆயிரம் ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ரூ.18 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் தொழிற்சாலைகள், வர்த்தக மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்தவும், முடிவு செய்துள்ளனர்.துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் பெறுவதற்கும், மின் கட்டணத்துக்கு கொடுக்கும் காசோலைகள் பணம் இல்லாமல் திரும்பினால் அதற்காக வசூலிக்கப்படும் அபராத தொகையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளன.
புதிய கட்டண உயர்வை அமல்படுத்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.ஆணையம் ஒப்புதல் வழங்கியதும் புதிய கட்டண உயர்வு எவ்வளவு என்பது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்

Deputy Financial Controllers Transfers and postings and Modification - Orders


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.30731/A1/A12/2018 -1, dated 18.06.2018.


          Sub:   Establishment - Class I Service – Deputy Financial Controllers –
                   Transfers and postings - Orders - Issued.
                                                        ******
      The   following   transfers  and  postings   of   Deputy Financial Controllers, are ordered with immediate effect:-

Deputy Financial Controllers - Promotion and postings - Orders


TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment - TANGEDCO - Class I Service - Deputy Financial Controllers - Promotion and postings - Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings  No.119                   Dated  the 18th June 2018
                                                                                  Aani 4, Vilambi Varudam
                                                                                  Thiruvalluvar Aandu 2049


                                                                                   READ:-

1.    (Per.) CMD TANGEDCO Proceedings No.102,  dated 21.05.2018
2.    Memo. No.30731/A1/A12/2018-2, dated 18.06.2018.

RS To ATO Suitability called ( Addll 30 Persons )


View Download

Tangedco to collect higher tariff for digital advt. boards

The Tamil Nadu Generation and Distribution Corporation (Tangedco) is inspecting commercial outlets that have additional digital display boards and is levying tariff that is applicable for lavish illumination.

An official of the Corporation said commercial outlets were permitted to have name boards and special illuminations on these boards at the regular commercial tariff. However, there were many outlets now that installed digital display boards with scrolls and advertisements and these boards were placed on rooftops or on roadsides. Retail outlets that had even serial lights would have to pay charges applicable for lavish illumination for it. So, the display boards would also come under higher tariff.

K. Kathirmathiyon, secretary of Coimbatore Consumer Cause, said there was an increasing trend of retail outlets having digital display boards with continuous scrolls just outside the outlet and on roof tops. This not only attracted higher electricity tariff, but was also not permitted under the Indian Road Congress norms. These were advertisements and would divert the attention of the road users.

The Tangedco should identify such boards and bring them under illumination tariff. The retailers should also go in for separate connection for these boards, he said.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tangedco-to-collect-higher-tariff-for-digital-advt-boards/article24188801.ece

கணக்கீட்டாளர் பணி முதன்மை பட்டியல் திருத்தம் கோரி விண்ணப்பம் செய்திடுவது தொடர்பாக வாரிய கடிதம்


View 

78 ATO to Senior ATO Suitability called for


View Download

டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் தள்ளுபடி தினமலர் செய்தி

                டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்தினால் 1 சதவீதம் தள்ளுபடி மத்திய அரசின் தொடர் அறிவுறுத்தலை அடுத்து, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீத தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. டிஜிட்டல்,மின் கட்டணம்,1 சதவீதம்,தள்ளுபடி மின் வாரியத்திற்கு, 2.88 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில், இலவச மின் திட்டங்களில் வருவோர் தவிர்த்து, 1.50 கோடி பேர், மின் கட்டணம் செலுத்த தகுதி உடையவர்கள். மின் வாரியத்தின் கட்டண மையம், இணைய தளம், 'மொபைல் ஆப்' என்ற செயலி; அரசு, 'இ - சேவை' மையம், தபால் நிலையம் மற்றும் சில வங்கிகளில், மின் கட்டணத்தை செலுத்தலாம். விழிப்புணர்வு : தமிழகத்தில், 48 லட்சம் பேர் மட்டுமே, டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துகின்றனர். இதை, ஒரு கோடியாக அதிகரிக்க, மின் கட்டண மையங்களுக்கு வரும் நுகர்வோரிடம், டிஜிட்டல் சேவை குறித்து, மின் வாரியம், விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கிறது. இந்நிலையில், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, மொத்த கட்டணத்தில், 1 சதவீதம் தள்ளுபடி வழங்க, மின் வாரியம் முடிவு செய்து உள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க, அந்த சேவையை மேற்கொள்வோருக்கு சலுகை வழங்கும்படி, மத்திய அரசு, தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதன் நிலை குறித்து, மத்திய மின்துறை, அடிக்கடி ஆய்வும் நடத்துகிறது. Advertisement அறிவிக்கப்படும் : அதனால், டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோருக்கு, 1 சதவீதம் வரை, கட்டண சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதல் பெற்ற பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
http://www.dinamalar.com/news_detail.asp?id=2039194

தமிழ்நாடு மின் குறைதீர்பாளர்களின் தீர்வுகள் SL.N 01 to 21 /2018

தமிழ் எழுத்துக்களை கைபேசியில் காணஇயலாது கணனியில் பாா்கவும்..


Download Tamil Font



Sr. NoPetition No.Appeal ByDetails of Case(Click on the Detail to view the order)Order Date Uploaded on
2166 of 2018
ÂU. K. é#auhft‹,
9/1-67,  òè¡fš njh£l«,
fU¥ó® mŠrš,  Xkÿ®
jhYfh, nry« - 636 012.

01.06.201804.06.2018
2063 of 2018
ÂU.  T. btŸisrhä ehlh®,
Dr. T. ešè F¥òrhä M®£°
fhny{,
kz¡fu«ig éšny{,
jŠrhñ® kht£l«- 613 003.

31.05.201804.06.2018
1967 of 2018
ÂU.  ã[h®fh‹,
j/bg yhšfh‹,
Fë¤jiy mŠrš,
fU® kht£l«.

28.05.201829.05.2018
1864 of 2018
M/s Harihar Alloys Private Ltd.,
No.6, Thomas Street
Race Course Road,
Kajamalai, Trichy -20

The Appellant prayed to quash the order of the Honble CGRF in Petition No.1/B of 2017-18.   24.05.201825.05.2018
1757 of 2017
Miss. Sheryle Wilcox,
No.3, First Street, Association Road,Madhavaram,
Chennai – 60.           

24.05.201825.05.2018
167 of 2018
ÂU. bfhsŠÁ,
j/bg Á‹drhä,
£l¡Fo t£l«,
flÿ® kht£l«.       

jhœtG¤j ä‹ghij nkšKiwp£lhsç‹ Å£o‰F ÏilôW  V‰gL« Nœãiy V‰g£ljhš M£nrgid bjçé¤J ä‹FiwÔ®¥ghs® K‹ghf nkšKiwpL brŒJŸsh®.    18.05.201821.05.2018
1562 of 2017
M/s Harihar Alloys Private Ltd.,
1/43, Race Course Road,
Kajamalai, Trichy .

18.05.201821.05.2018
1461 of 2017
M/s Bismi Prawn Farms P Ltd.,
C/o M/s Stephen & Stephen Advocates & Associates,
Chennai – 20.           

18.05.201821.05.2018
1365 of 2017
ÂU. Â. f§fhju‹, Ã.V.Ã.vš.,
tH¡f¿P® ca®ÚÂ k‹w«,
Kfik mYtyf«
46, nejhí rhiy,
<nuhL-638 001.

17.05.201821.05.2018
1260 of 2017
ÂU. fh. khrhd«,
j/bg fU¥igah,
101, bkæ‹ nuhL,
ÂU¥gh¢nr¤Â, ÂU¥òtd«
jhYfh, Átf§if kht£l«.            

Átf§if kht£l ä‹ Ef®nth® FiwÔ®¡F« k‹w«  Ãw¥Ã¤j Mizia u¤J brŒJ nkšKiwp£lhs® më¤JŸs é©z¥g¤ij V‰W mtU¡F Ïytr ä‹ Ïiz¥ò bfhL¡f c¤juél nt©L»wh®.3.5.20187.5.2018
114 of 2018
ÂU. M. r©Kf«,
59, ßisah® nfhéš Å v©.1,
brsçghisa« (m.ã),
nfha«ò¤ö®-641 028.
nkšKiwp£lhs®, ä‹ Ïiz¥ò v©.048-006-1431¡F  bršY« ä‹ ta®fŸ ghJfh¥ò Ïšyhkš ÏU¥gJ r«gªjkhf nfha«ò¤ö® ä‹ g»®khd t£l«/khefu¤Â‹ ä‹ Ef®nth® FiwÔ®¡F« k‹w¤Âš 15.12.2017 ehë£l kDé‰F 50 eh£fŸ M»Í«  vªjéj elto¡if vL¡féšiy v‹W jdJ 29.1.2018 ehë£l nkšKiwp£L kDit ä‹FiwÔ®¥ghs® K‹ò rk®Ã¤JŸsh®. (Withdrawn)25.4.201826.4.2018
1058 of 2017
ÂUkÂ. S. KUnf°tç,
1/125, bkæ‹ nuhL, ÑHo,
Átf§if kht£l«- 630 611.       

16.4.201818.4.2018
956 of 2017
ÂU.  M®. n#hÂghR,
j/bg uhkrhä,                                                        
bt§fnkL,
f%®-639 006.

20.3.201826.3.2018
855 of 2017
M/s.Aarthi Scans Pvt Ltd.,C/o M/s Stephen & Stephen  Advocates & Associates,
Chennai – 600 020.           

15.3.201816.3.2018
768 of 2017
ÂU. S. é#aFkh®,
j/bg A.Átuhk‹,
©lš mŠrš,
<nuhL-638 012.    

kDjhu® mt®fsJ ä‹Ïiz¥ò v©.04-006-014-635, 04-006-014-1224 k‰W« 04-006-014-1225 M»aitfëš  V‰g£LŸs ä‹ f£lz« bjhl®ghf tNš brŒjJ F¿¤J kD më¤JŸsh®.  (Withdrawn)22.2.201823.2.2018
647 of 2017
ÂUkÂ. U. gçksh,
$ K¤JfU¥igah Ãst® äš°,
j£lhu ÅÂ,
fw«g¡Fo jhY¡fh,
òJ¡nfh£il kht£l«
òJ¡nfh£il ä‹g»®khd t£l¤Â‹ ä‹Ef®nth® FiwÔ® k‹w òfh® v©.7/2016-17š PF penalty bjhif %.14,296/- f£l nt©L« v‹W c¤jué£lij  u¤J brŒJ v®kDjhu®fŸ  nkšKiwp£lhsçl« tNè¤JŸs mguhj¤ bjhif %.48,840/-I nkš Kiwp£lhsU¡F ÂU«g tH§f nt©L« v‹W nfhçÍŸsh®.02.02.201805.02.2018
553 of 2017
Thiru. V. Murugan,
Anantham Colony,
7H, V.M. Chatram Road,
Tirunelveli – 627 011.

The appellant prayed that for SC No.07-350-020-171, the billing statement for the entire period from the date of computerization made available in the website and requested compensation for not sending reply to his letter.
29.1.201830.1.2018
454 of 2017
Mr. Sanjay Sarathy,
C/o M/s.Stephen & Stephen Advocates & Associates
Chennai – 600 020.
The appellant Thiru.Sanjay Sarathy of M/s.Hiranandani Palace Gardens Pvt Ltd. has prayed to direct the respondents to exempt the bill pertaining to the petitioner’s LT SC No.557-008-271 for the month of 10/2016 under Tariff VI for getting reconnection29.1.201830.1.2018
352 of 2017
The Managing Director,
SRG Apparels Pvt Ltd.,
No.10-B, Padmavathipuram,
Tiruppur – 641 603.

The Appellant prayed to effect name transfer of HT SC No.537 from Design Process to SRG Apparels Pvt Ltd.11.1.201817.1.2018
251 of 2017
Thiru. J.M. Anzer Raja,
No.3, Avvai Nagar 2nd Street,
Burma Colony, Selaiyur,
Chennai – 600 073.           

11.1.201817.1.2018
1R.P. No.
1 of 2017
ÂUkÂ. M®. Rjh,
j/bg ué¢rªÂu‹,
ÂUtŸSt® ef®,
éuh£oF¥g« nuhL,
éG¥òu« - 605 602. 

ÂUkÂ. M®. Rjh mt®fŸ, mtç‹ nkšKiwp£L kD v©.5/2017-‹ ÛJ flªj 16.5.2017š Ãw¥Ã¤j Mizia Û©L« kW gçÓyid brŒJ nkšKiwp£lhs® ruhrç ä‹ cgnahf« v‹W é¤JŸs bjhif %.23,390/-I jŸSgo brŒa nt©L« v‹W nfhçÍŸsh®.5.1.20189.1.2018

Assistant (Adm.) promotedasAdministrativeSupervisor-Allotment orders-Issued.


View Download


View Download

Wage Revision Revised Option Adopted Orders


View Download

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...