Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Enhancement of monthly ceiling limit fixed for hiring of diesel driven Car/Van/Jeep in TANGEDCO
TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
ABSTRACT
Vehicle – Enhancement
of monthly ceiling limit fixed
for hiring of diesel driven Car/Van/Jeep utilized by officers in TANGEDCO on Permanent basis beyond 18-12-2012
- Approval Accorded.
AE/ JE I Gr promotion as AEE/Elec Addl list suitability called for
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
From
Er. R. SRINIVASAN, B.E.,
Chief Engineer/ Personnel,
8th Floor, NPKRR Maaligai,
144, Anna Salai,
Chennai - 600 002.
|
To
All Superintending Engineers.
|
Letter No.75295/467/G1/G11/2012-27, dated 27.12.2012.
Sub:
|
Estt. – Class II Service – Preparation of panel for promotion as AEE/ Electrical – Suitability reports & service particulars Additional list called for – Regarding. | |
பல்வேறு படிப்பு படித்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்தாலும், அவர்கள் பணியில் சேர்ந்த்து பின் தகுதியுள்ள விடுப்பு எடுத்து படிப்பை தொடரலாம், படிப்பை முடித்து மீண்டும் பணியில் சேரலாம் - பழைய அரசாணை
(இது தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிப்பெற்று பணியில் சேர்ந்துள்ள புதிய ஆசிரியர்கள் தாங்கள் படித்து வந்த கல்வியை தொடர பொருந்தும் என அறியப்படுகிறது)
அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி
அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.
கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, "ஆன்-லைனில்' சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்-லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.
பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முன்பணம் : கடனாக வழங்க கோரிக்கை
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை முன்பணம் கடனாக வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 2004 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பணிக்காலத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத ஓய்வூதிய தொகையுடன், அதே அளவு பணத்தை அரசும் செலுத்தும். அத்தொகை, ஓய்வுபெறும்போது ஒரு பகுதியை கையில் வழங்கும். மற்றொரு பகுதி பங்கு வர்த்தகத்தில் நீண்டகால, குறுகிய கால முதலீடு செய்யப்படும். அதில் கிடைக்கும் லாப தொகை ஊழியருக்கு பின்னாளில் வழங்கப்படும்
பி.எப்.,க்கு வட்டி எவ்வளவு?ஜனவரி 15ல் முடிவாகிறது
தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, எத்தனை சதவீத வட்டி என்பது, வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், சேர்ந்துள்ளோருக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படும். இந்த நிதியை,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது
Preparation of Panel to Store Custodian I Gr Suitability called
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
From To
Er. R. Srinivasan, B.E., All the Chief Engineers,
Chief Engineer/Personnel, All the Additional Chief Engineer,
144, Anna Salai, All the Superintending Engineers.
Chennai - 2.
Letter No. 108950/1109/G.34/G.342/2012-1, dated 17.12.2012.
Sir,
Sub: Establishment - Class III Service - Preparation of panel
for promotion to the post of Stores Custodian I Grade -
Suitability Report and D.P. particulars etc. - Called for.
JE II Gr promotion Allotment on the order of High court
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
144, Anna Salai,
Chennai - 600 002.
Memo. No.007952/68/G.12/G.122/2012-4, dated 17.12.2012.
----------------------------------------------------------------------------
Sub :
|
Establishment - Class III Service - Promotion to the post of Junior Engineer/ Electrical II Grade under the Emergency provision - Allotment orders issued based on the orders of Hon'ble High Court of Madras - REgarding. |
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.
அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 8% முதல் 9% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2013 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2013ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2013ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Assistant Engineers/Civil, Junior Engineer (Civil) I Grade - Selected for promotion as Assistant Excutive Engineer/ Civil - Allotment orders - Issued.
TAMILNADU GENERATION & DISTRIBUTION CORPORATION LTD.
Administrative Branch
From
Er. R.SRINIVASAN, B.E,
Chief Engineer/ Personnel,
144, Anna Salai,
Chennai - 600 002.
To
1. The Chief Engineer/ Transmission/Chennai-2
2. The Chief Engineer/Civil Designs/Chennai-2.
2. The Chief Engineer/Hydro/Chennai.
3. The Chief Engineer/M.T.P.S./Mettur Dam
Letter No. 078914/1097/G.15/G.152/2012- Dated 17.12.2012.
Sir,
Sub : Establishment - Class II Service - Assistant Engineers/Civil, Junior Engineer
(Civil) I Grade - Selected for promotion as Assistant Excutive Engineer/
Civil - Allotment orders - Issued.
பெரம்பலூரில் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்
பெரம்பலூர், டிச.16-
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு அருகில் மின் வாரித்திற்கு சொந்தமான இடத்தில் ரூ.2 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
அரியலூர் எம்.எல்.ஏ. துரை.மணி வேல் முன்னிலையில் பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச் செல்வன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிட முதல்-அமைச்சர் தொலை நோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சார தட்டுப்பாட்டை சீர்செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்சார பற்றாக்குறை வெகு விரைவில் சீராகும். மின்சார மிகை மாநிலமாக தமிழ்நாடு உருவாகும். முதல்-அமைச்சரின் முயற்சிகளுக்கு அரசு அலுவலர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது
சென்னை, டிச.16 - வல்லூர் அனல் மின்நிலையத்தில் 500 மெகாவாட் மின்சார உற்பத்தி நேற்று முன்தினம் தொடங்கியது. வல்லூர் அனல் மின்நிலையத்தின் முதல்கட்ட பணி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) தொடங்கியது. 500 மெகாவாட் மின்சாரம் இங்கு வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யப்படும்.
இதுபற்றி வல்லூர் அனல் மின்நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தற்போது வல்லூர் அனல் மின்நிலையம் 340 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதிகபட்ச (500 மெகாவாட்) மின் உற்பத்தியை தொடங்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு நிலக்கரி கிடைப்பது பிரச்சினையாக இருந்தது. அந்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டது. எனவே வல்லூர் அனல் மின்நிலையத்தில் அதிகபட்ச உற்பத்தி இலக்கை விரைவில் அடைய முடியும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்திற்கு மொத்தம் 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 8,000 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. எனவே 4,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகவே உள்ளது. வல்லூரில் தற்போது தொடங்கப்பட்டுள்ள முதல்கட்ட மின்சார உற்பத்திக்கு தினசரி 8,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது.
வல்லூரில் திட்டமிடப்பட்டுள்ள 3 கட்ட மின் உற்பத்தி (மொத்தம் 1,500 மெகாவாட்) பணிக்கு ரூ.8,444 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வல்லூரில் 2-ம் கட்ட மின் உற்பத்தி பணி 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Acct Supr to AAO Promotion suitabilty called
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION
(Administrative Branch)
From To
Er. R. SRINIVASAN, B.E., All Chief Engineers,
Chief Engineer/ Personnel, All Superintending Engineers,
144, Anna Salai, The Chief Financial Controller,
Chennai - 600 002. Chennai-2.
Letter No.010360/G.30/G.301/2012-3, dated 14.12.2012.
---------------------------------------------------------------------
Sir,
Sub : Establishment - Class II Service - Accounts Supervisors
selection for promotion/appointment as Asst. Accounts
Officer - Drawing up of a fresh panel for the crucial date
25.03.2012 from qualified Accounts Supervisors -
Called for - Regarding.
AE Elec Internal Selection Addl. list allotment orders
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.,
ADMINISTRATIVE BRANCH
144, Anna Salai,
Chennai-600 002.
Memo.No.093941/G.13/G.131/2012-2 Dated 12 .12.2012.
Sub:- Establishment – Class II Service – Assistant Engineer/Electrical by Internal Selection -
Allotment orders – Issued.
JA/Typist/Steno-Typist (Accounts) - Promotion as Assistant (Accounts) - Allotment Orders - Issued.
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
(Administrative Branch)
From To
Er. R. SRINIVASAN, B.E, All Chief Engineers,
Chief Engineer/Personnel, All Superintending Engineers.
8th Floor, NPKRR Maaligai,
144 Anna Salai, Chennai-2.
Letter No.107772/813/G.28/G.281/2012-1, dated : 12.12.2012.
Sir,
Sub :
|
Estt - Class III Service - JA/Typist/Steno- Typist (Accounts) - Promotion as Assistant (Accounts) - Allotment Orders - Issued. |
Allotment of Stores Custodian II Gr. by Internal Selection – Date of joining – Called for.
REMINDER-I
BY E-MAIL
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
ADMINISTRATIVE BRANCH
From To
Er. R. Srinivasan, B.E., The Superintending Engineers concerned,
Chief Engineer/ Personnel,
144, Anna Salai,
Chennai – 2.
Letter No. 035333/442/G.34/G.342/ 2012-41, dated 06.12.2012.
Sir,
Sub: Establishment – Class III & IV Service – Allotment
of Stores Custodian II Gr. by Internal Selection –
Date of joining – Called for.
AE (Elec) Internal selection allotment list
| Annexure to Memo. No.093941/G.13/G.131/2012-1, Dated 10.12.2012. | |||||
| SELECTION LIST OF AE/ ELECTRICAL THROUGH INTERNAL SELECTION - 2012 (267 Nos.) | |||||
| Sl. No. | Name of the Employee | Designation | Date of Birth | Present Circle | Allotted Circle |
| 1 | P.Jhansi Rani | TA | 10.4.87 | TTPS | NCTPS |
| 2 | J. Winston Churchill | Field Asst. | 1.6.82 | P&C/ Chennai | Cuddalore EDC |
| 3 | M. Karthikeyan | TA | 2.5.86 | Dindigul EDC | Dindigul EDC |
| 4 | N. Saravanan | JE/II Gr. | 16.5.79 | Udumalpet EDC | Udumalpet EDC |
| 5 | N.Srividhya | JE/ II Gr | 27.5.82 | Erode EDC | Erode EDC |
| 6 | A. Senthil Kumar | TA | 18.1.85 | MTPS | MTPS |
Assistant Engineer/Electrical by Internal Selection – 2012 – Selection orders issued.
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.,
ADMINISTRATIVE BRANCH
From To
Er.R.Srinivasan.B.E.,
Chief Engineer/ Personnel, All Superintending Engineers
8th Floor,
Anna Salai,
Chennai.2
Letter No.000729/02/G55/G551/12, dated 10.12.2012.
Sir,
Sub:- Rectt. – Class II Service – Assistant Engineer/
Electrical by Internal Selection – 2012 –
Selection orders issued.
Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...