HC stay to bpfb11 dt 30.3.20.pdf
View DownloadPages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Abolition of Posts in 1x 660 M.W. ETPS Expansion Project Orders
23+17 JE II Gr to JE I Gr (Elec) Promotion Modified allotment order Issued – Reg.
ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு
*ஊராட்சிகளில் கட்டப்படும் குடியிருப்பு வீடுகளுக்கு 10000 சதுர அடிவரை ஊராட்சி தலைவர்களே அனுமதி வழங்கலாம் என அரசாணை வெளியீடு!*
*முன்னதாக 4000 சதுர அடி,பிறகு 7000 சதுர அடியாக இருந்து இப்போது மீண்டும் 10000 சதுர அடியாக உயர்த்தப்பட்டுள்ளது!*
*வணிக கட்டிடங்களுக்கான அளவு 2000 சதுர அடியாக தொடர்கிறது!*
Disable person issued in Ration Shop Govt. Instructions
தமிழ்நாடு மின் குறைதீர்பாளர்களின் தீர்வுகள் ( Ombudsman ) SL.N 42 and 44/2020
Download Tamil Font
Sr. No | Petition No. | Appeal By | Details of Case | Order Date | Uploaded on |
44 | 79 of 2019 | திரு R செல்வகணபதி தூத்துக்குடி மாவட்டம் | 16-09-2020 | 18-09-2020 | |
43 | 8 of 2020 | M/s. VGN Property Developers Pvt. Ltd.,Chennai | The Appellant has prayed to set aside the order passed by CGRF, CEDC/West in the CGRF petition No. 97/2019. | 11-09-2020 | 11-09-2020 |
42 | 72 of 2019 | M/s. Sundareswarar Modern Rice Mill, Tirupur District | The Appellant prayed to set aside the claimed amount of Rs.8,06,184/- due to B-phase loose connection in the LTCT meter. | 11-09-2020 |
வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் நவ.30 வரை நீட்டிப்பு
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், நவம்பர் 30-ந்தேதி வரை நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில், வருமான வரி தாக்கலை உரிய நேரத்தில் சமர்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இன்று வரையிலும் அதில் பல்வேறு வகையான சிக்கல்கள் ஏற்பட்டு வருவதால், இதனை கருத்தில் கொண்டு, இன்றுடன் முடிவடையவிருக்கும் (செப்டம்பர் 30-ந்தேதி) கால அவகாசத்தினை, மீண்டும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே ஜூன் 30, ஜூலை 30, செப்டம்பர் 30 என மூன்று மூறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இனியும் அவகாசம் வழங்கப்படுமா என்பது சந்தேகம் தான். ஆக வருமான வரி செலுத்துவோருக்கு இது மிக நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை நீங்கள் காலதாமதமாக செலுத்தினால் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.
நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வரும் சூழலில் லாக்டவுனினால் பொருளாதாரம் முடங்கிக் கிடந்தது. இதனால் தொழில் துறையினரும், தனி நபர்களும் தங்களது வருமானத்தினை இழந்து தவித்து வந்தனர். இதற்கிடையில் வருமான வரித் துறையானது மூன்று முறை அவகாசத்தினை நீட்டித்தது. இந்த நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அதிகரிக்கப்படுவது சந்தேகம் தான். ஆக வருமான வரி செலுத்துபவர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.ஏற்கனவே 2019 - 20 நிதியாண்டு வரையிலான காலத்திற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதியும் நவம்பர் 30 ஆகும். வருமான வரியை தாமதமாக செலுத்தினால் அபராதம் என்று தெரியும். சரி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும். இதற்கு முன்னர் வெளியிட்டிருந்த அறிவிப்பின் படி, டிசம்பர் 31ம் தேதி வரை தாமதமாக செலுத்தினால், கூடுதலாக 5,000 ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்படும். டிசம்பரையும் தாண்டி மார்ச் 31ஆம் தேதி வரை வருமான வரியைத் தாக்கல் செய்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முறை கொரோனாவின் தாக்கம் நீடித்தால் மீண்டும் அவகாசம் வழங்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Read more at: https://tamil.goodreturns.in/news/cbdt-extends-itr-filing-date-to-november-30-2020-020796.html
Online application portal in tangedco website new instruction updated ( incloud grievance portal )
Google translate தமிழாக்கம்
Welcome to TANGEDCO Online application filing portal for New Service Connection,Temporary supply,Addition or Reduction of Load in respect of LT service connection (except hut and agriculture) ..
Kindly go through the following;
- Hardcopies of the Application / Documents uploaded in this website need not be submitted in TANGEDCO office. Originals need not be produced.
- All payments related to this application should be paid only through TANGEDCO Online payment portal .
- Applicants can redress all their application related issues during the process of application through this portal using the 'Enter Grievance' menu. There is no need to approach the TANGEDCO office.
- Applicants may submit their feedback on the services provided by TANGEDCO after work is completed.
- Applicants should download the OTR/RTR forms and shall fill the required details in the OTR/RTR. The form should be duly signed by Applicant alone and the signed form should only be uploaded through this portal. OTR form and Undertaking-Download
- The Completion certificate is not necessary for residential building up to 12m in height not exceeding 3 dwelling units or 750 sq.m and all type of Industrial buildings.For all other applications Completion certificate is mandatory before effecting the service connection.
- On submitting the application, the Acknowledgement cum Demand Notice would be generated along with the ‘Application Reference Number'. The Demand generated shall be paid through online portal only. using Application reference number as Username and Mobile number as password.
- "Application Status Menu" may be used to view the application status from Registration to Service effect.
- View Timelines for effecting service connection..
- Please Click here to see the guidelines for filling up the Online application form.