Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
cost data 2017-2018 Preparing of estimates instructions for the provision of Labour and transport and contingencies charges
Direct Recruitment 2015-2017 -375 Assistant Engineers (Electrical /Mechanical/ Civil) -The candidates who have attended the interview can view the following
அன்பார்ந்த நண்பர்களே உதவி பொறியாளர் நேர்முக தேர்வில் (VIVA) கலந்து கொண்டவர்கள் தங்களது மதிப்பெண்களை கீழ்க்கண்ட தங்களது ஐ.டி-யில் பார்த்து தெரிந்து கொள்ளவும் Direct Recruitment 2015-17 -375 Assistant Engineers (Electrical/Mechanical/Civil) -The candidates who have attended the interview can view their marks through their login id http://103.234.149.218/recruit15/login.php Direct Recruitment 2015-2017 -375 Assistant Engineers (Electrical /Mechanical/ Civil) -The candidates who have attended the interview can view the following:
1. Individual marks
2. Others marks who have attended the interview and
3. Cut-off marks - for selection (Roaster wise) through their Login id
1. Individual marks
2. Others marks who have attended the interview and
3. Cut-off marks - for selection (Roaster wise) through their Login id
ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புப் பெற வசதி
ஆதிதிராவிட விவசாயிகள் துரித மின் இணைப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்தத் திட்டத்தின்கீழ், விண்ணப்பிக்கும் விவசாயி ஆதிதிராவிடராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதுடன், நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். அவரது பெயரில் நிலப்பட்டா இருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி -பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுவோரின் வசதிக்காக தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும் ரூ.20 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் வசதி உள்ளது என்று அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதள முகவரியில் (http:application.tahdco.com) விண்ணப்பத்தை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
Class I & II Powers of sanction Movement to Selection Grade Orders
TAMIL
NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
SECRETARIAT BRANCH
144, ANNA SALAI,
CHENNAI-600 002.
Memo. (Per.) No. 65984/A3/A31/2016-1, Dated: 23.03.2017.
Sub :
|
TANGEDCO
– Establishment - Class I & II Service – Powers to sanction Movement to
Selection Grade – Orders – Issued.
|
Head Draughtsman Selected for promotion as Chief Head Draughtsman Allotment orders issued
TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD
ADMINISTRATIVE BRANCH
From
Er. A.V. RAVI, M.E., M.I.E,
Chief Engineer/Personnel,
144, Anna Salai, Chennai-600 002.
To
The Chief Engineers concerned,
Letter No.059841/748/G15/G.152/2016-1, dated 03 .03.2017.
Sir,
Sub :- Establishment - Class II Service Head Draughtsman
Selected for promotion as Chief Head Draughtsman
Allotment orders issued.
AE பணிநியமனத்திற்கு வாரியம் சென்னையில் 13.03.2017 முதல் 18.03.2017 வரை நேர்காணல் நடத்திட அழைப்பு கடிதங்களை அனுப்பியுள்ளது.
Junior Auditor | 19.06.2016 AN | |||
3 | Assistant Draughtsman | 19.06.2016 AN | ||
4 | Junior Assistant / Accounts | 27.08.2016 FN | ||
5 | Tester Chemical | 27.08.2016 FN | ||
6 | Steno-Typist | 27.08.2016 AN | ||
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி
மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி
CERC என அழைக்கப்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 2017- 2018-ம் ஆண்டிற்கான 19 பொது மேலாளர், உதவி பொது மேலாளர், நிதி ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்கலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Executive Director/General Manager – HR (Grade – E9/E8) - 01
2. General Manager – R&D (Grade – E8) - 01
3. Assistant General Manager/Chief Manager – HR (Grade – E7/E6) - 01
4. Assistant General Manager – Product Development (Grade – E7) – 01
5. Assistant General Manager – Security Surveillance Group (Grade – E7) - 01
6. Chief Manager Microwave (Grade - E6) - 01
7. Chief Manager – Railway Systems & Production (Grade – E6) - 01
8. Chief Manager – Materials Management (Grade – E6) - 01
9. Senior Technical Manager – Production (Grade – E5) - 01
10. Senior Technical Manager – Microwave (Grade – E5) - 01
11. Technical Manager – Quality Control (Grade – E4) - 01
12. Technical Manager – Production (Grade – E4) – 01
13. Technical Manager – Quality Control (Grade – E4) - 01
14. Manager – Internal Audit & Taxation (Grade – E4) - 01
15. Technical Manager – Materials Management (Grade – E4) - 03
16. Officer - ERP (Grade – E2) - 01
17. Officer – IT (Grade – E2) - 01
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cercind.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in/drupal7/sites/default/files/Detailed%20Advertisement%20No.98-Pers.-1-2017%20%281%29.pdf
*Webulagam Net Cafe @ Sirkali* 8098237071

Subscribe to:
Posts (Atom)