மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி
CERC என அழைக்கப்படும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள 2017- 2018-ம் ஆண்டிற்கான 19 பொது மேலாளர், உதவி பொது மேலாளர், நிதி ஆலோசகர் உள்ளிட்ட பணியிடங்கலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 19
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Executive Director/General Manager – HR (Grade – E9/E8) - 01
2. General Manager – R&D (Grade – E8) - 01
3. Assistant General Manager/Chief Manager – HR (Grade – E7/E6) - 01
4. Assistant General Manager – Product Development (Grade – E7) – 01
5. Assistant General Manager – Security Surveillance Group (Grade – E7) - 01
6. Chief Manager Microwave (Grade - E6) - 01
7. Chief Manager – Railway Systems & Production (Grade – E6) - 01
8. Chief Manager – Materials Management (Grade – E6) - 01
9. Senior Technical Manager – Production (Grade – E5) - 01
10. Senior Technical Manager – Microwave (Grade – E5) - 01
11. Technical Manager – Quality Control (Grade – E4) - 01
12. Technical Manager – Production (Grade – E4) – 01
13. Technical Manager – Quality Control (Grade – E4) - 01
14. Manager – Internal Audit & Taxation (Grade – E4) - 01
15. Technical Manager – Materials Management (Grade – E4) - 03
16. Officer - ERP (Grade – E2) - 01
17. Officer – IT (Grade – E2) - 01
வயதுவரம்பு: 01.02.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.cercind.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2017
மேலும் தகுதி, வயதுவரம்பு சலுகை, சம்பளம், பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.celindia.co.in/drupal7/sites/default/files/Detailed%20Advertisement%20No.98-Pers.-1-2017%20%281%29.pdf
*Webulagam Net Cafe @ Sirkali* 8098237071
No comments:
Post a Comment