நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு
மின்துறை செய்திகள் வலையதளம் கடந்த 15 மாா்ச்2012 தொடங்கி இன்று 4 ஆண்டுகளை நிறைவுசெய்து 5ம் ஆண்டை தொடங்குகிறது. இந்நாளில் இத்தளத்திற்கு உடன் இருந்து நிா்வாகியாக பணியாற்றும் tneb janathathozilalar sangam சங்க இணையதள பிரிவை சோ்ந்த R.Varatha Rajan அவா்களுக்கும் எனக்கு பல்வேறுவகையில் தகவல்களும் உதவிகளும் செய்திடும் அணைத்து தொழிற்சங்கங்களை சாா்ந்த நிா்வாகிகளுக்கும் நண்பா்களுக்கும் இன்றுவரை ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த நண்பா்களுக்கும் தொடந்து இந்த வலையதளத்தை பாா்த்து ஆதரவை கொடுத்துவரும் பாா்வையாளா்களான தங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
No comments:
Post a Comment