மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
CLICK ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL முதலில் Guildlines கூறியுள்ளபடி அனைத்தும் தயார் செய்து விட்டு பிறகு தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் அல்லது வாரிய இணையத்தில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும் வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்
View Download
View Download
View Download
View Download
View Download
View Download
View Download
Sl.No | REGION | EXAMINATION CENTRES ( REGION ) |
---|---|---|
1. | CHENNAI | CHENNAI |
2. | COIMBATORE | COIMBATORE |
3. | TRICHY | TRICHY |
4. | MADURAI | MADURAI |
5. | TIRUNELVELI | TIRUNELVELI |
6. | ERODE | METTUR |
7. | VELLORE | VELLORE |
8. | VILLUPURAM | TIRUVANNAMALAI |
முக்கியமான விடயம்
தங்களது புகைப்படம் கையெழுத்து மற்றும் கைரேகை எப்படி என்பதனை கைடுலைன்ஸ் பார்த்து அது மாதிரி அளவு மற்றும் ரெசூல்யுஷன் (Resultion) படி தயார் செய்து கொண்டு ஆன்லைன் அப்ளிகேஷன்க்கு செல்லவும் இணையத்தில் தங்களது அனைத்து புகைப்படங்களும் ரெசூல்யுஷன் அவர்கள் சொன்ன கே.பி. (KB) படி குறைக்க நிறைய இணையதளங்கள் உள்ளன. (JPEG REDUCER )அதன் வழியாக கே.பி குறைத்து பதிவிட தயார் செய்து பிறகு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
01. ON LINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL
இதில் CLICK ON LINE என்பதனை கிளிக் செய்தால் வாரிய விண்ணப்பங்களை பதிவு பக்கத்திற்கு செல்லும் விவரங்கள் அறியலாம்
இதில் CLICK ON LINE என்பதனை கிளிக் செய்தால் வாரிய விண்ணப்பங்களை பதிவு பக்கத்திற்கு செல்லும் விவரங்கள் அறியலாம்
02. நேர்முகத் தேர்விற்கான ஆலோசனைகள் இரண்டாவது பதிவு இதில் சிலபஸ் மற்றும் கைடுலைன்ஸ் தேர்வு நடைபெறும் இடங்கள் இடுகையிடப்பட்டுள்ளது.
View விண்ணப்பங்களை ஆன்லைனில் செய்யும் முன் கவனிக்க வேண்டியது மற்றும் தங்களது சந்தேகங்கள் தொடர்பாக அனைத்தும் அந்த NOTIFICATION DOWN LOAD செய்து பார்த்தால் அனைத்தும் விளங்கும் மற்றும் GUIDLINES முழுமையாக படித்த பிறகு ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் அனைத்தும் பதிவேற்றிடுங்கள் ஏதாவது சந்தேகம் இருப்பின் வாரிய தலைமையத்தில் இதற்கென தனியாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நேரிலும் சென்றோ அல்லது Telephone No.044-28522256 on all working days between 10.30 a.m. and 05.00 p.m.இந்த தொலைதொடர்பு எண்ணில் பேசி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்
நேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.
TNEB Recruitment 2015-16 https://www.facebook.com/groups/1662721517343327/
No comments:
Post a Comment