Special Ex-gratia 2014-15 for TANGEDCO Officers

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION
 CORPORATION LIMITED

(ABSTRACT)

TANGEDCO – Special  Ex-gratia  for the year 2014–2015 to the Officers of TANGEDCO who are not covered under Payment of Bonus Act – Orders- Issued.


(SECRETARIAT BRANCH)


    (Per) CMD TANGEDCO Proceedings No. 3,       Dated  :  08.01.2016.
                                                                               Margazhi 23,
                                                                             Thiruvalluvar Aandu 2047.

                                                                             Read :

Executive Engineers/ Electrical – Transfers and Modification and postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                             144, ANNA SALAI,
                                                                                             CHENNAI-600 002.

Memorandum No.64638/A1/A11/2015-1,    dated   07.01.2016

          Sub:   Establishment - TANGEDCO Class I Service - Executive  Engineers/
                    Electrical – Transfers and postings - Orders - Issued.

உதவி மின் பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க புதிய முகவரி ( Alternate link )

 உதவி மின் பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க புதிய முகவரி

தற்போது வெளியிடப்பட்டுள்ளது விண்ணப்பத்தை இந்த லிங்கில் சென்று பதிவேற்றம் செய்யவும்

Alternate link -click here

2015 ல் மின்துறை செய்திகள் தளத்தில் பதிவிடப்பட்ட அணைத்து பதிவுகளும் தங்கள் பார்வைக்கு

▼  2015 ( 428 )

கருணை மனுக்களை அணுகுவது எப்படி?- உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப் பித்துள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், கருணை வேலை கேட்டு அளிக்கப்படும் மனுக்களை அதி காரிகள் எவ்வாறு அணுக வேண் டும் என்பதுகுறித்து உயர் நீதி மன்றம் புதிய உத்தரவு பிறப்பித் துள்ளது.
நெல்லையைச் சேர்ந்தவர் எஸ்.வேல்ராஜ். இவரது தந்தை சண்முகய்யா மின்வாரியத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து 19.3.1992-ல் இறந்தார். அப்போது வேல்ராஜ் 12 வயது சிறுவனாக இருந்தார். மேஜரானதும் கருணை வேலை கேட்டு மின்வாரியத்துக்கு மனு அனுப்பினார். ஆனால் தந்தை இறந்து 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்கவில்லை என்று கூறி அவரது மனுவை 15.7.2000-ல் மின்வாரிய அதிகாரிகள் நிராகரித் தனர். இதை ரத்துசெய்து வேலை வழங்கக் கோரி வேல் ராஜ் தாக்கல் செய்த மனுவை தனி நீதிபதி 13.9.2010-ல் தள்ளுபடி செய்தார்.

Superintending Engineers / Electrical - Promotion and Postings orders issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)

Establishment  - TANGEDCO - Class I Service  -   Superintending   Engineers/Electrical - Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Per.) CMD TANGEDCO Proceedings No. 253             Dated  the 31 December,  2015    
                                                                             Margazhi 15, Manmadha                                                                                                                     Thiruvalluvar Aandu-2046.

Executive Engineers / Electrical - Promotion and Postings orders issued.

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                               
                                                                                                144, ANNA SALAI
                                                                                                CHENNAI-600 002.


Memorandum No.51778/A1/A12/2015-1,  dated   31.12.2015

         Sub:    Establishment - Class I Service - Executive  Engineer/Electrical –
                   Transfer - Orders - Issued.

Superintending Engineers / Electrical - Transfer,Modification and Postings orders issued.

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
 (ABSTRACT)

Establishment  -  Class I Service  -  Superintending  Engineers/Electrical –   Transfer and postings -  Orders - Issued.
-----------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)

(Rt.) CMD TANGEDCO Proceedings No.86              Dated  the 31 December, 2015
                                                                         Margazhi 15, Manmadha  
                                                                         Thiruvalluvar Aandu  2046.

TNEB List of Holidays 2016 Orders


D.A. For Ex-gratia Beneficiaries From 01.07.15 Orders


183 Stores Custodian II Gr to I Gr Promotion Allotment Orders

By E-Mail

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LTD.
 (Administrative Branch)

From
Er. A.V.RAVI, M.E., M.I.E.,
Chief Engineer/Personnel,
144, Anna Salai,
 Chennai-600 002.
To
The Superintending Engineers
                                    concerned.                                      

Letter No. 113005/1075/G.34/G.341/2015-1, dated : 29.12.2015.

Sir,
Sub :
Establishment - Class III Service – Stores Custodian II Grade - Promotion to the post of Stores Custodian I Grade - Allotment orders - Issued.

Executive Engineers/Mechanical - Promotion and Postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(ABSTRACT)
Establishment - TANGEDCO - Class I Service - Executive Engineers/Mechanical - Promotion and Postings - Orders - Issued.
--------------------------------------------------------------------------------------------------------
(SECRETARIAT BRANCH)
(Per.) CMD TANGEDCO Proceedings No.251         Dated the  29th  December,  2015        
                                                     Margazhi   13,   Manmadha 

Executive Engineers/Mechanical – Transfer and postings - Orders

TAMILNADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
                                                                                                                 144, ANNA SALAI,
                                                                                                                 CHENNAI-600 002.
Memorandum No.36990/A1/A12/2015-1,  dated   29.12.2015 
Sub: Establishment - Class I Service - Executive  Engineers/Mechanical –
Transfer and postings - Orders - Issued.
                                                            ******

LATEST NOTIFICATION FOR AE DIRECT RECURITMENT 2015-16



View Download

TANGEDCO RECRUITMENT 2015 GUIDELINES

TANGEDCO RECRUITMENT 2015
                                                                                                         
                                                                                                    To apply online-click here

ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL

மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

CLICK ONLINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL 

முதலில் Guildlines கூறியுள்ளபடி அனைத்தும் தயார் செய்து விட்டு பிறகு தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்யுங்கள். இதில் ஏதேனும் சந்தேகம் அல்லது வாரிய இணையத்தில் தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும் வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்


View Download



View Download


View Download


View Download


View Download



View Download



View Download



EXAMINATION CENTRES

Sl.NoREGIONEXAMINATION CENTRES ( REGION )
1.CHENNAICHENNAI
2.COIMBATORECOIMBATORE
3.TRICHYTRICHY
4.MADURAIMADURAI
5.TIRUNELVELITIRUNELVELI
6.ERODEMETTUR
7.VELLOREVELLORE
8.VILLUPURAMTIRUVANNAMALAI


முக்கியமான விடயம்
 தங்களது புகைப்படம் கையெழுத்து மற்றும் கைரேகை எப்படி என்பதனை கைடுலைன்ஸ் பார்த்து அது மாதிரி அளவு மற்றும் ரெசூல்யுஷன் (Resultion) படி தயார் செய்து கொண்டு ஆன்லைன் அப்ளிகேஷன்க்கு செல்லவும் இணையத்தில் தங்களது அனைத்து புகைப்படங்களும் ரெசூல்யுஷன் அவர்கள் சொன்ன கே.பி. (KB) படி குறைக்க நிறைய இணையதளங்கள் உள்ளன. (JPEG REDUCER )அதன் வழியாக கே.பி குறைத்து பதிவிட தயார் செய்து பிறகு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
01. ON LINE DIRECT RECRUITMENT APPLICATION PORTAL
இதில் CLICK ON LINE என்பதனை கிளிக் செய்தால் வாரிய விண்ணப்பங்களை பதிவு பக்கத்திற்கு செல்லும் விவரங்கள் அறியலாம்
02. நேர்முகத் தேர்விற்கான ஆலோசனைகள் இரண்டாவது பதிவு இதில் சிலபஸ் மற்றும் கைடுலைன்ஸ் தேர்வு நடைபெறும் இடங்கள் இடுகையிடப்பட்டுள்ளது.
 View விண்ணப்பங்களை ஆன்லைனில் செய்யும் முன் கவனிக்க வேண்டியது மற்றும் தங்களது சந்தேகங்கள் தொடர்பாக அனைத்தும் அந்த  NOTIFICATION DOWN LOAD செய்து பார்த்தால் அனைத்தும் விளங்கும் மற்றும் GUIDLINES முழுமையாக படித்த பிறகு ஆன்லைனில் தங்களது விண்ணப்பங்கள் மற்றும் அனைத்தும் பதிவேற்றிடுங்கள்  ஏதாவது சந்தேகம் இருப்பின் வாரிய தலைமையத்தில் இதற்கென தனியாக ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். நேரிலும் சென்றோ அல்லது  Telephone No.044-28522256  on all working days between 10.30 a.m. and 05.00 p.m.இந்த தொலைதொடர்பு எண்ணில் பேசி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

நேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.
TNEB Recruitment 2015-16  https://www.facebook.com/groups/1662721517343327/

பல்வேறு வகையான விடுமுறையை உரிமையாக கருத முடியாது: அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - tamil.thehindu

அரசு ஊழியர்கள் பல்வேறு வகையான விடுமுறைகளை தங்கள் உரிமை எனக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் எம்.ஐயப்பன். இவர் 1971-ம் ஆண்டு பொதுப்பணித் துறையில் பணியில் சேர்ந்தார். 1985-ல் உதவிப் பொறியாளராகப் பணிபுரிந்தபோது, சிங்கம் புணரியில் இருந்து வேறு இடத்துக்கு மாறுதல் செய்யப் பட்டார். அவர் பணியில் சேராமல் 7 மாதம் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 19.10.1985 முதல் 16.1.1986 வரை 90 நாள் ஈட்டிய விடுப்பில் சென்றார். பின்னர் 2-வது முறையாக சொந்தப்பணி இருப்பதாகக் கூறி மேலும் 90 நாள் விடுமுறையில் சென்றார். அந்த விடுமுறை முடிந்ததும் 3-வது கட்டமாக மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்து 17.4.1986 அதே ஆண்டு ஜுலை 17 வரை 92 நாள் விடுமுறையில் சென்றார். அவர் 2-வது மற்றும் 3-வது கட்டங்களில் எடுத்த 182 நாள் விடுமுறையை சம்பளம் இல்லா விடு முறையாகக் கணக்கில் எடுக்கப்பட்டது.
இதை ரத்து செய்யவும், 182 நாள் விடுமுறையை சொந்தப்பணிக்காக எடுத்த ஈட்டிய விடுப்பாகக் கருத உத்தரவிடக்கோரியும் ஐயப்பன் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அதை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் இந்த மனுவை தாமதமாக தாக்கல் செய்துள்ளார். ஓய்வுபெறும்போது, 2-வது, 3-வது கட்ட விடுமுறையால் தனக்குப் பல்வேறு பாதிப்புகள் வரும், அரசுக்கு தான் பணம் கட்ட வேண்டியது வரும் என்பதை தெரிந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனு தள்ளுபடி
அரசு ஊழியர்கள் பல வகையான விடுமுறையை தனது உரிமையாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Thanks to    tamil.thehindu.com

Executive Engineers/Electrical Transfer and Posting - Orders

TAMIL NADU GENERATION AND DISTRIBUTION CORPORATION LIMITED
(SECRETARIAT BRANCH)
        144, ANNA SALAI
                                              CHENNAI-600 002.

Memorandum No.78066/A1/A11/2015-1,   dated   28.12.2015.

          Sub: Establishment - Class I Service - Executive  Engineers/Electrical
  Transfer and Posting - Orders - Issued.
*****
The   following   transfer   and  postings   of   Executive Engineers/Electrical are ordered with immediate effect:-

மின் வாரியத்தில் உதவி மின் பொறியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 11.01.2016









v













தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (மின் வாரியம்) காலியாக உள்ள 375 பொறியாளர்களை நேரிடையாக நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 375
எலக்ட்ரிக்கல் - 300
மெக்கானிக்கல் - 25
சிவில்  - 50
சம்பள விகிதம்: 10,100-34,800 + தர ஊதியம் 5,100 (மாதந்தோறும்)
தகுதிகள்:
கல்வி:
பொறியியலில் பட்டம் (EEE/ECE/EIE/CSE/IT/Mehanical/Production/Industrial/Manufacturing/Civl ஆகிய ஏதாவது ஒரு பிரிவில்)
அல்லது
AMIE (Section A and B)-ல் தேர்ச்சி (Electrical/Mechanical/Civil ஆகிய ஏதாவது ஒருபிரிவில்)
வயது:
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) மற்றும் விதவைகளுக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகப்பட்ச வயது வரம்பு ஏதும் இல்லை.
பிற வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயது 18. அதிகபட்ச வயது 30.
தேர்வு கட்டணம்:
பிற வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்கள்) - ரூ. 500
பழங்குடியினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்)- ரூ. 250
விண்ணப்பங்களை இணையவழியாக (ஆன்-லைன்) மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பதோடு மின்வாரியத்தில் ஒராண்டு பயிற்சி (Graduate Apprenticeship Training)  முடித்திருத்தல் வேண்டும்.
முக்கியமான தேதிகள்
அறிவிக்கை வெளியான தேதி: 28-12-2015
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசி நாள்:11-01-2016
தேர்வு கட்டணங்களை செலுத்துவற்கு (கனரா மற்றும் இந்தியன் வங்கி மூலம்) கடைசி நாள்: 13-01-2016
இதுகுறித்த மேலும் விவரங்களை பெறுவதற்கு www.tangedco.gov.in என்ற இணையத்தை தொடர்பு கொள்ளலாம்.

நேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.
TNEB Recruitment 2015-16    https://www.facebook.com/groups/1662721517343327/requests/?notif_t=group_r2j

ஜனவரி 1ம் தேதி முதல் அமல்: மத்திய அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை , சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்

புதுடெல்லி: அரசு பணிக்கு இனி நேர்காணல் இல்ைல. முதல் கட்டமாக வரும் 1 ம் தேதியில் இருந்து, சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்யப்படுகிறது.   இதுபோல, இறந்த தந்தையின் வேலையை பெற ‘அபிடவிட்’ (வாக்குமூல சான்றிதழ்) வாங்குவது, ‘அட்டஸ்டேஷன்’ வாங்குவது போன்ற நடைமுறைகளும் ரத்தாகிறது.   அரசு பணிகளுக்கு தேவையில்லாமல், நேர்காணல் நடத்தப்படும் முறையை மாற்ற வேண்டும்;  அதுபோல, அதிகாரிகளின் கையெழுத்து பெற்று வாக்குமூல சான்றிதழ் மற்றும் உறுதி சான்றளிப்பு போன்றவை தேவையில்லாத ஒன்று. பல ஆண்டாக கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். எளிதான நடைமுறையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மத்திய அரசு பணிகள் நிர்வாகத்துறை அமைச்சகம் இது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வந்தது. வரும் 1 ம் தேதி முதல் இந்த இரு விஷயங்களில் புதிய முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.   இதன்படி, இனி மத்திய  அரசின் சி மற்றும் டி பணிகளுக்கான நேர்காணல் இல்லை. மேலும், அதிகாரிகளிடம் சான்றளிப்பு, வாக்குமூல சான்றிதழ் போன்றவை பெற வேண்டியது இல்லை.
* அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தருவதுடன், சுய சான்றளிப்பு (செல்ப் அட்டஸ்டேஷன்) தந்தால் போதும்.
*  சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள் தேர்வுக்கு இனி நேர்காணல் இல்லை. தகுதி பார்த்து நேரடியாக பணிகளுக்கு அமர்த்தும் நடைமுறை பின்பற்றப்படும்.
*  அதிகாரிகளிடம் இந்த சான்றிதழ் பெறுவதில் உள்ள நெருக்கடி பொது மக்களுக்கு குறையும்.
*  அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள், தாங்களே உறுதி சான்று அளிக்கலாம். அவர்கள் கையெழுத்திட்டு தந்தால் போதும்.
*  மறைந்த தந்தையின் வேலையை பெற விண்ணப்பிக்கும் போது ‘அபிடவிட்’ தேவையில்ைல. அதற்கும் சுய சான்றளிப்பு போதும்.
*  மாநில அரசுகளும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   இதுகுறித்து  மத்திய பணியாளர் நிர்வாக மற்றும் ஓய்வூதிய துறை  இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில்,‘அரசு பணியில் சேரும் இளைஞர்கள் மீது அரசுக்கு நம்பிக்கை வேண்டும். அதனால் தான் அவர்களே சான்றளித்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம். கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு இந்த நடைமுறையால் பெரிதும் பலன் கிடைக்கும்’ என்றார். 
Thanks to 
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=186743

TNEB EXAM RESULTS NOVEMBER 2015

TNEB EXAM RESULTS NOVEMBER 2015

Department Test for  Technical Officer



View Download


Department Test for  Internal Audit Officer


View Download


Department Test for  Sub-Ordinate Officer


View Download


Department Test for  Accounts Officers

 AO.pdf

View Download

மின் வாரிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சில கருத்துக்கள்

அன்பார்ந்த நண்பர்களே இப்பதிவு வாரிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு
இது தொடர்பாக வாரிய ஆணை படித்தாலே பல விடயங்கள் புரிந்திருக்கும் ஆனாலும் தொடர் கேள்விகள் பல வரவே இப்பதிவு
முக்கியமாக வாரியத்தின் அறிவிப்பு என்று வரும் என தெரியவில்லை வந்தவுடன் அனைவருமே பகிர்வார்கள் அதுவரை காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
01.வாரிய இணையம் மற்றும் முக்கியமான தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழில் எப்போது எப்படி என்பன பற்றிய அறிவிப்பு பி.ஈயில் பல உள்முக படிப்புகள் எத்தனை சதவீதம் என்பது பற்றி என வெளியிடப்படும் என தெரிய வருகிறது.
02. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் மூலமாகவே பதியப்படும் என தெரிகிறது
03. அனைத்தும் முடிந்த பிறகு தங்களுக்கான தேர்வு நடைபெறும்
04. தேர்வு பெரும்பாலும் ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் அளித்து கோடிங் அல்லது ஷேடிங் முறைப்படி இருக்கும் என தெரிய வருகிறது.
05. சிலபஸ் பற்றி தெரியவில்லை. இருந்தாலும் தங்கள் படித்த பாடம் மற்றும் மின்துறை சம்பந்தமாக கேள்விகள் இருக்கலாம் என தெரிய வருகிறது
06. தேர்வில் 85 மார்க்கிற்கான கேள்விகள்
07.தேர்வில் இருவரும் ஒரே மார்க் எடுக்கும் பட்சத்தில் வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்திருந்தால் அவருக்கு முதன்மை அளிக்கப்பட்டு தேர்வாகும் நிலை உள்ளதாக தெரிய வருகிறது
08. பிறகு ஒரு பதவிக்கு 5 பேர் வீதம் நேர்முகத் தேர்விற்கு (வைவா) அழைக்கப்பட்டு அதற்கு 15 மார்க்குகள் என ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிய வருகிறது
09. மற்றும் தமிழக அரசின் உத்திரவின்படி இடஒதுக்கீடு அடிப்படை ஊனமுற்றோர் ஒதுக்கீடு மற்றுமுள்ள ஒதுக்கீட்டின் படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிய வருகிறது.
10. இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் வாரியத்தின் அறிவிப்பு முறையாக வெளியிட்ட பிறகே அனைத்தும் தெரிய வரும் (உதாரணம் வயது அடிப்படை பிற விடயங்கள் )

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...