தேசிய தகவல் மையம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 (central Government jobs 2020) அறிவிப்பானது Scientist & Technical Assistant போன்ற பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 495 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன்(Online) மூலமாக விண்ணப்பிக்கலாம். இந்த தேசிய தகவல் மையம் வேலைவாய்ப்பிற்கு 26.02.2020 அன்று முதல் 26.03.2020 அன்றுவரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Written Examination / Interview என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | National Informatics Centre |
வேலைவாய்ப்பு வகை | மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 (Central Government Jobs) |
விளம்பர எண் | NIELIT/NIC/2020/1 |
பணிகள் | Scientist & Scientific/Technical Assistant |
மொத்த காலியிடங்கள் | 495 இடங்கள் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 26.02.2020 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.03.2020 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | http://www.calicut.nielit.in/nic/ |
Central Government Jobs – காலியிடங்கள் மற்றும் மாத சம்பளம்:
பணிகள் | காலியிடம் | மாத சம்பளம் |
Scientist -‘B’ | 288 | ரூ. 56,100 – 1,77,500/- |
Scientific/Technical Assistant – ‘A’ | 207 | ரூ. 35,400 – 1,12,400/- |
Central Government Jobs – கல்வி தகுதி:
- டிகிரி (Degree) படித்த விண்ணப்பதாரர்கள் இந்த தேசிய தகவல் மைய வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
Central Government Jobs – வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
Central Government Jobs – தேர்ந்தெடுக்கும் முறை:
- Written Examination / Interview
Central Government Jobs – விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன்(Online)
Central Government Jobs – விண்ணப்ப கட்டணம்:
- General(பொது) & மற்ற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800/- மட்டும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
- SC / ST / PWD / Women Candidates போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
Central Government Jobs – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன் கட்டணம் (Online Payment)
தேசிய தகவல் மையம் வேலைவாய்ப்பு 2020 (Central Govt Jobs) காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
- nielit.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் “Recruitment” என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் “Recruitment for Scientist – ‘B’ and Scientific/Technical Assistant – ‘A’ posts in NIC on Direct Recruitment Basis (Advt. No. NIELIT/NIC/2020/1)”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
Recruitment for the posts of Scientist-'B' and Scientific/Technical Assistant-'A' in National Informatics Centre(NIC) on Direct Recruitment Basis.
Sl. No | Designation | Total Vacant Posts | UR | Reserved for SC/ST/OBC/EWS | Reserved for PWDs (Horizontal Reservation) | Eligiblity | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
SC | ST | OBC (NCL) | EWS | Degree and field/specilization [single or in combination amongst the below only] | |||||
1 | Scientist-‘B’ Group ‘A’ (S&T ) Level-10: (Rs.56100- Rs.177500) | 288 | 119 | 43 | 21 | 77 | 28 | 12 a. Locomotive disability (OA, OL, BL, OAL) – 04 b. Hard of Hearing (HH)- 04 c. Multiple Disabilities from amongst (a) to (b) except deaf-blindness - 04 | B.E/ B.Tech/ DOEACC B-level OR AMIE/ GIETE OR MSc OR MCA OR ME/ M.Tech OR M.Phil Electronics, Electronics and Communication, Computer Sciences, Communication, Computer and Networking Security, Computer Application, Software System, Information Technology, Information Technology Management, Informatics, Computer Management, Cyber law, Electronics and Instrumentation |
2 | Scientific/Technical Assistant - ‘A’ Group ‘B’ (S &T ) Level-6 : (Rs.35400-Rs.112400) | 207 | 86 | 31 | 15 | 55 | 20 | 09 a. Locomotive disability (OA, OL, BL, OAL) – 03 b. Hard of Hearing (HH)- 03 c. Multiple Disabilities from amongst (a) to (b) except deaf-blindness –03 | B.E/ B.Tech/ M.Sc./ MS/ MCA Electronics, Electronics and Communication, Electronics & Telecommunications, Computer Sciences, Computer and Networking Security, Software System, Information Technology, Informatics. |
Candidates are advised to visit https://www.calicut.nielit.in/nic/ for further information including Eligiblity, Age limit, Reservation, mode of recruitment etc.
Note: The number of advertised posts are tentative, the actual number of posts may increase or decrease depending upon the requirement and the reservation for the posts shall be as per the policy of Government of India
No comments:
Post a Comment