Ratification/sanction of advance Increment for certain Engineers P.G/Ph.D Download
Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
மீட்டர் வாரிய விதிகளின்படி பொருத்த SE Enforcement 01.06.2017 இல் வழங்கிய அறிவுறுத்தல்
மீட்டர் வாரிய விதிகளின்படி பொருத்தப்படவில்லையெனில் அதை கணக்கீட்டாளர்கள் அலுவலக பதிவேடுகளில் பதிவு செய்து, அதை பிரிவு அதிகாரிகள் சரி செய்து மாதம் தோறும் அதன் விபரத்தை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்க வேண்டும் என SE Enforcement 01.06.2017 இல் வழங்கிய அறிவுறுத்தல்
தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் செல் எண்ணை தாங்களே செல் போன் மூலம் இணைப்பது எப்படி
1. https://www.tnebltd.gov.in/mobilenoentry/ தங்கள் செல் போனில் இந்த வலையதளத்திற்கு செல்லவும்
2.
Mobile Number
Registration ( தங்கள் மண்டலத்தை
தேர்தெடுக்கவும் எ.கா – கோவை )
3.Top of Form
Select Region *
3 மின் இணைப்பு எண் பதிவு செய்யவும்
( எ.கா – 2150021234 )
4.
Enter Transaction
Receipt Number: * கடைசியாக கட்டிய ரசீது
எண்ணை பதியவும்
( எ.கா –
CBS215AR1S1234 அல்லது
PGIBP12345678 )
5.
Mobile Number தங்கள் செல் எண்ணை பதிவு செய்யவும் ( எ.கா 9842712345 )
Enter
Mobile Number *
6 கடைசியாக Register Number கிளிக்செய்யவும்
6.Bottom of Form
12/3 மூலம் மஸ்தூராக நிரந்தரம் ஆனவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்ந்த நாளினை பணி முதன்மை தேதியாக நிர்ணயம் செய்ய வாரியத்தால் வழங்கப்பட்ட கருத்துரு கடிதம்.
12/3 மூலம் மஸ்தூராக நிரந்தரம் ஆனவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்ந்த நாளினை பணி முதன்மை தேதியாக நிர்ணயம் செய்ய வாரியத்தால் வழங்கப்பட்ட கருத்துரு கடிதம்.