தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் செல் எண்ணை தாங்களே செல் போன் மூலம் இணைப்பது எப்படி

 




1.           https://www.tnebltd.gov.in/mobilenoentry/   தங்கள் செல் போனில் இந்த வலையதளத்திற்கு செல்லவும்

 

2.     Mobile Number Registration   ( தங்கள் மண்டலத்தை தேர்தெடுக்கவும்   எ.கா – கோவை )

                                                        Select Region *

 

 

 

 

3 மின் இணைப்பு எண் பதிவு செய்யவும்   ( எ.கா –    2150021234 )

 

 

4.    Enter Transaction Receipt Number: * கடைசியாக கட்டிய ரசீது எண்ணை பதியவும்

                                                               ( எ.கா –    CBS215AR1S1234   அல்லது PGIBP12345678 )        

                                                               

 

 

5.     Mobile Number தங்கள் செல் எண்ணை பதிவு செய்யவும்  ( எ.கா 9842712345 )

 

Enter Mobile Number *

 

6 கடைசியாக      Register Number கிளிக்செய்யவும்

 

No comments: