Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
Internal Selection Tech.Asst in Various Circles/Divisions Allotment & Re-posting Orders
View Download
Chennai Central Allotment.pdf
View Download
Trichy Metro T.A. Allotment.pdf
View Download
TA Villupuram xls
Download
Chennai West TA .pdf
View Download
Cov.Le.docx
View Download
Chennai South I.xlsx
View Download
T.V.Malai TA.pdf
View Download
Salem T.A..docx
View Download
Madurai Metro.pdf
View Download
Erode TA Reposting order.pdf
View Download
TA Ondipudur Division.pdf
View Download
Coimbatore South TA.pdf
View Download
Town Salem Division TA.pdf
View Download
Coimbatore Metro T.A..pdf
View Download
Coimbatore Central Metro Division TA.pdf
View Download
West Salem Division TA.pdf
View Download
Coimbatore North T.A..pdf
View Download
Coimbatore North K.Vadamadurai Division TA.pdf
View Download
TA - 2020 Tutucorin NAME LIst.pdf
View Download
Regulation of Period of absence of Govt. Employees during lock down period G.O.Issued
View Download
2 தனித்தனி மாதங்களாகக் கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கக் கோரிய வழக்கு: அரசு விரிவான அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை டெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் மத்திய மின்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்
மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை, மத்திய மின்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
மின்துறையில் இந்தியா முழுமைக்குமான நிகழ்நேரச் சந்தையை டெல்லியில் இன்று காணொலிக் காட்சி மூலம் மத்திய மின்துறை இணையமைச்சர் ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.
உலகளவில் நிகழ்நேரச் சந்தையை வைத்திருக்கும் சில மின்சந்தைகளில் ஒன்றாக நிலை இந்திய மின்துறை சந்தையை இது நிலை நிறுத்தியுள்ளது.
இந் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பான்-இந்தியா விற்பனையாளர்களின் எரிசக்தித் தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும், இந்த நிகழ்நேரச் சந்தை திட்டமிட்ட அமைப்பு என்பதை சுட்டிக்காட்டினார்.
நிகழ்நேரச் சந்தை அறிமுகம், சந்தையில் நிகழ்நேரச் சமநிலையை வழங்கத் தேவையான நெகிழ்வுத் தன்மையைக் கொண்டுவரும். அதே நேரத்தில் இந்த அமைப்பில் கிடைக்கும் கூடுதல் திறனை உகந்த அளவு பயன்படுத்துவதை உறுதிசெய்யும். தேசிய அளவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையுடன், நாட்டின் தேவையில் பன்முகத்தன்மையைச் சமாளிக்க இது உதவும்
நிகழ்நேரச் சந்தை ஒருநாளில் ஒவ்வொரு 30 நிமிடத்துக்குள்ளும், ஒரே விலையுடன் கூடிய ஏலமாக இருக்கும். சந்தைச் செயல்பாட்டு நேரத்தில் விரும்பிய உறுதியினைக் கொண்டு வருவதற்கு, ‘கதவுமூடல்’ என்ற கருத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்குவோரும்/விற்போரும் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஏலம் கேட்கலாம். இந்த நிகழ்நேரச் சந்தை மின்விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) போட்டி விலையில் மிகப்பெரிய
சந்தையை அணுக மாற்று முறையை வழங்கும். மறுபுறம், உற்பத்தியாளர்கள் தங்கள் தேவையற்ற கோரிக்கைத் திறனுடன், இந்த நிகழ்நேரச் சந்தையில் பங்குபெற்றுப் பயனடையலாம். நீண்ட கால ஒப்பந்தம் பெற்ற உற்பத்தியாளர்கள், இந்த நிகழ்நேரச் சந்தையில் கலந்து கொண்டு, டிஸ்காம்நிறுவனங்களுடன் நிகர ஆதாயத்தைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறையும் உருவாக்கப்பட்டுள்ளது. நிகழ்நேரச் சந்தையில் விரைவான பரிமாற்றத்தை உறுதி செய்ய தேசிய மின்சுமை விநியோக மையம்- போசோகோ, தேவையான தானியங்கள் மற்றும் ஒருங்கிணைப்பு வசதியையும் அளிக்கிறது.
2022ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் ஆர்திறன் என்ற உருவாக்க மத்திய அரசின் இலக்கு, பான்-இந்தியாவின் தூண்டப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஊடுருவலை இயக்குகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியின் இடைப்பட்ட மற்றும் மாறுபட்ட தன்மை காரணமாக மின்தொகுப்பு நிர்வாகச் சவால்களை குறைக்க இந்த நிகழ்நேரச் சந்தை உதவும். மேலும் மின்தொகுப்புக்குள், அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்க உதவும்.
இதன் மூலம் குறைவான ஏலநேரம், விரைவான திட்டமிடல், வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மின்தொகுப்பு வளங்களை, பங்குதாரர்கள் அணுகி, போட்டியை அதிகரிப்பர். திறமையான மின் கொள்முதல் திட்டவசதி, திட்டமிடல், விநியோகம், ஏற்றத்தாழ்வு கையாளுதல் போன்வற்றால், துறை நிர்வாகம் சிறக்க இது வழிவகுக்கும்
மின்வாரியத்தை குறைசொல்லவோ, குற்றம் சாட்டுவதோ நோக்கமல்ல: நடிகர் பிரசன்னா
இது சர்ச்சையான நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் அவர் வீட்டில் மின்கட்டணம் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் பிரசன்னா வீட்டில் உள்ள மின் இணைப்பு கட்டணம் பற்றி தெளிவாக விளக்கி உள்ளனர். பிரசன்னா வீட்டில் நான்கு மாதத்தில் 6920 யூனிட் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதை இரண்டாக பிரித்து முதல் இரண்டு மாதங்களுக்கான 3460 யூனிட்டுக்கு ரூ. 21,316 ரூபாயும், அடுத்த 3460 யூனிட்டுக்கு மற்றொரு 21,316 ரூபாயும் என மொத்தமாக 42,632 ருபாய் மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது.
ரீடிங் எடுக்காமல் அதற்கு முந்தைய மாத தொகையையே முன்பு நிர்ணயிக்கப்பட்ட 13,528 ரூபாயை தற்போது வரை பிரசன்னா செலுத்தவில்லை. அதனால் மொத்த கட்டணம் ரூ.42,632 தற்போது மின் கட்டணமாக விதிக்கப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
"உண்மைதான்! ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான் , மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான் . அதே அளவு இதற்கு முன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்தி வருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வதுபோல்
நான்கு மாத கணக்கீட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்தும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிப்பட்ட பிரச்னையாக இதை நான் எழுப்பவில்லை."
"அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என் ட்வீட். மின் வாரியத்தை குறை சொல்வதோ குற்றம் சாட்டுவதோ என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும் , அதன்மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்னையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள்."
மக்கள் மீது விழுந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்."
"பி.கு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி
இன்று காலை நான் செலுத்திவிட்டேன்."
இவ்வாறு பிரசன்னா கூறியுள்ளார்.