Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும். AMR மீட்டர் மாட்டியபிறகு (smart meter) கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.* இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

View Download

Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு  எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும்.

ஆனால் தற்போது மின் நுகர்வோர்களுக்கு  AMR மீட்டரை  (smart meter) மாற்றும் போது , அந்த மீட்டரின் அனைத்து கணக்கீட்டு விபரங்களும் வாரிய சர்வருக்கு வந்து விடும். (கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும்  காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.

அதுவே நுகர்வோருக்கு தெரிவிக்கும் அறிக்கையாகும் என்ற ஷரத்து சேரக்கப்பட உள்ளது.

இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக தங்களது கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்.


No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click