சென்னை : 'தமிழகத்தில், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, கட்டுமான நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும்' என, மின் வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுதும் தமிழகத்தில், அனைத்து கட்டுமானங்களுக்கும், மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது.தற்போது சென்னையில், பன்னடுக்கு உள்ளிட்ட சிறப்பு வகை கட்டுமானங்களுக்கு மட்டும், மின் இணைப்பு வழங்க, சி.எம்.டி.ஏ., சார்பில் வழங்கப்படும், கட்டுமான நிறைவு சான்றை, மின் வாரியம் கட்டாயம் பெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு, அந்த சான்று கேட்கப்படுவதில்லை.
இந்நிலையில், தமிழகம் முழுதும், வீடுகள் தவிர்த்த கட்டுமானங்களுக்கு, மின் இணைப்பு வழங்க, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., உள்ளாட்சி அமைப்பு என, ஏதேனும் ஒன்றின் சார்பில் வழங்கப்படும், கட்டுமான நிறைவு சான்று இருந்தால் மட்டுமே, மின் இணைப்பு வழங்கப்படும் என, மின் வாரியம் அறிவித்துள்ளது.கட்டுமான நிறைவுஇது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டட விதி, 2019ன் கீழ், மின் இணைப்பு வழங்க நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
அதன்படி, குடியிருப்புகளை பொறுத்தவரை, 12 மீட்டர் உயரம் உள்ள வீடுகள், மூன்று வீடுகள் அடங்கிய தொகுப்பு; 750 சதுர மீட்டர் வரை கட்டப்படும் கட்டுமானங்கள், தொழிற்சாலை வகையில் இடம்பெறும் கட்டு மானங்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க, கட்டுமான நிறைவு சான்று தேவையில்லை.அதேசமயம், அந்தச் சான்று, குடியிருப்புகள் அல்லாத, 750 சதுர மீட்டருக்கு மேல் கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கும், மின் இணைப்பு வழங்க அவசியம் இருக்க வேண்டும்.
கட்டுமான பணிக்காக, தற்காலிக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. சான்று அவசியம் கட்டுமான பணி முடிந்ததும், அந்த மின் இணைப்பு துண்டிக்கப்படும். நிரந்தர மின் இணைப்பு வழங்குவதற்கு, கட்டுமான நிறைவு சான்று அ வசியம் வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
தமிழ்நாடு மின் குறைதீர்பாளர்களின் தீர்வுகள் ( Ombudsman ) SL.N 011 and 12 /2020
Sr. No | Petition No. | Appeal By | Details of Case | Order Date | Uploaded on |
12 | 47 of 2019 | Thiru N. Chithirai Rajan, Chettikulam | The Appellant prayed to reconnect the service connection No. 066-012-594 to his house at first floor which was disconnected as he has another service connection (SC No. 066-012-610) to the ground floor. | 19-05-2020 | 22-05-2020 |
11 | 37 of 2019 | Thiru E. Nilavazhagan, Urappakkams | The Appellant has requested to remove the mini transformer and poles which were installed on his land | 18-05-2020 | 18-05-2020 |
Results of the OMR Examination held on 15.03.2020 for the post of Gangman (Trainee) Published
Effecting of S.C.to the Buildings Insisting of Completion Certificate issued by the Local Authority Instructions Issued
TANGEDCO - COVID -19 Use Arogya Setu App Instruction
Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும். AMR மீட்டர் மாட்டியபிறகு (smart meter) கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.* இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Draft-SC-14A.pdf
View Download
Supply code 14 ன் படி மின்கணக்கீடு நுகர்வோர் இருப்பிடம் சென்று கணக்கீடு எடுக்கப்பட்டு கணக்கீட்டு தேதி காலக்கெடு ஆகியவை நுகர்வோரின் வெள்ளை அட்டையில் குறிக்கபடவேண்டும்.
ஆனால் தற்போது மின் நுகர்வோர்களுக்கு AMR மீட்டரை (smart meter) மாற்றும் போது , அந்த மீட்டரின் அனைத்து கணக்கீட்டு விபரங்களும் வாரிய சர்வருக்கு வந்து விடும். (கணக்கீடு செய்ய நுகர்வோர இருப்பிடத்திற்கு செல்ல தேவையில்லை ) அப்போது மின்கட்டண விபரங்கள் மற்றும் காலக்கெடு ஆகிய அனைத்தும் மின்னனு தகவல் / SMS/E mail /மூலம் தெரிவிக்கப்படும்.
அதுவே நுகர்வோருக்கு தெரிவிக்கும் அறிக்கையாகும் என்ற ஷரத்து சேரக்கப்பட உள்ளது.
இது சம்மமந்தமாக கருத்துக்களை சமர்பிக்க 13-5-20 கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தங்களது கருத்துக்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
Subscribe to:
Posts (Atom)