MD regularaise - FC shortfall போடக்கூடாது என்பதற்கான TNERC AMENDEMENT

 MD regularaise மட்டும்தான் செய்ய வேண்டும்  FC shortfall போடக்கூடாது என்பதற்கான TNERC AMENDEMENT

ஆரம்பத்திலிருந்தே TF6 தவிர (முந்தைய 6 மாதம் மட்டும்தான்)மற்ற வீதப்படிக்கு FC Shortfall இல்லை

இந்த 4/18 உத்தரவுபடி TF 6க்கு முந்தைய ஆறுமாதம் என்பதும் நீக்கப்பட்டுவிட்டது.

Penalty தானாக போட்டு விடும்.

MD regularaise மட்டும்தான் செய்ய வேண்டும் 

MD regularaise போடக்கூடாது


CLICK VIEW PAGE 127 ( 29 )  TNERC AMENDEMENT 


யாராவது SF போட்டு அனுப்பினால் இந்த பக்கத்தை இணைத்து Withdrawal எழுதலாம்.


நன்றி வாட்சப் நண்பர்கள்.

மின் கட்டண விகிதம் மாற்றம்; இணையதள வசதி 10.06.2022 முதல் அறிமுகம்


 

சென்னை : மின் கட்டண விகிதம் மாற்றம் செய்வதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவையை, தமிழக மின் வாரியம், 10.06.2022 முதல் அமல்படுத்தியது. தமிழக மின் வாரியம், வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றுக்கு தாழ்வழுத்த பிரிவிலும்; பெரிய தொழிற்சாலைகளுக்கு உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது. தாழ்வழுத்த பிரிவில் உள்ள ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி விகிதங்களில், மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


எனவே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்கள், ஒரு மின் கட்டண விகிதத்தில் இருந்து, மற்றொரு கட்டண விகிதத்திற்கு மாற, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அதில், நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன.எனவே, தாழ்வழுத்த பிரிவு நுகர்வோர்கள், மின் கட்டணம் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பத்தை, www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் சேவையை,  செயல்படுத்த, மின் வாரியம் முடிவு செய்துஉள்ளது.

இதற்கான மென்பொருள் உருவாக்குதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, 10.06.2022 முதல் மின் கட்டண விகிதம் மாற்றம் செய்வதற்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கும் சேவை அமலுக்கு வந்தது .இந்த சேவையை பெற, மின் இணைப்பு யார் பெயரில் உள்ளதோ, அவரின், 'ஆதார்' கார்டை பதிவேற்றம் செய்து, விபரங்களை பதிவு செய்ய வேண்டும். அதை பொறியாளர்கள், இணையதளம் வாயிலாகவே பரிசீலித்து, ஒப்புதல் அளிப்பர்.புதிய மின் இணைப்பு, கூடுதல் மின் பளு, தற்காலிக மின் இணைப்பு, மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆகிய சேவைகளுக்கு, இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்கும் சேவை, ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

Note - Tariff change facility is not enabled for temporary supply category.

நன்றி தினமலர்

மீட்டர் வாரிய விதிகளின்படி பொருத்த SE Enforcement 01.06.2017 இல் வழங்கிய அறிவுறுத்தல்

 மீட்டர் வாரிய விதிகளின்படி பொருத்தப்படவில்லையெனில் அதை கணக்கீட்டாளர்கள் அலுவலக பதிவேடுகளில் பதிவு செய்து, அதை பிரிவு அதிகாரிகள் சரி செய்து மாதம் தோறும் அதன் விபரத்தை மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்க வேண்டும் என SE  Enforcement 01.06.2017 இல் வழங்கிய அறிவுறுத்தல்


Meter height.pdf






தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்கள் செல் எண்ணை தாங்களே செல் போன் மூலம் இணைப்பது எப்படி

 




1.           https://www.tnebltd.gov.in/mobilenoentry/   தங்கள் செல் போனில் இந்த வலையதளத்திற்கு செல்லவும்

 

2.     Mobile Number Registration   ( தங்கள் மண்டலத்தை தேர்தெடுக்கவும்   எ.கா – கோவை )

                                                        Select Region *

 

 

 

 

3 மின் இணைப்பு எண் பதிவு செய்யவும்   ( எ.கா –    2150021234 )

 

 

4.    Enter Transaction Receipt Number: * கடைசியாக கட்டிய ரசீது எண்ணை பதியவும்

                                                               ( எ.கா –    CBS215AR1S1234   அல்லது PGIBP12345678 )        

                                                               

 

 

5.     Mobile Number தங்கள் செல் எண்ணை பதிவு செய்யவும்  ( எ.கா 9842712345 )

 

Enter Mobile Number *

 

6 கடைசியாக      Register Number கிளிக்செய்யவும்

 

12/3 மூலம் மஸ்தூராக நிரந்தரம் ஆனவர்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்ந்த நாளினை பணி முதன்மை தேதியாக நிர்ணயம் செய்ய வாரியத்தால் வழங்கப்பட்ட கருத்துரு கடிதம்.

12/3 மூலம் மஸ்தூராக நிரந்தரம் ஆனவர்களுக்கு  ஒப்பந்த தொழிலாளர்களாக பணியில் சேர்ந்த நாளினை பணி முதன்மை தேதியாக நிர்ணயம் செய்ய வாரியத்தால் வழங்கப்பட்ட கருத்துரு கடிதம்.


View & Download 



24.08.21 அன்று மின்துறை அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலில் அனைத்து தொழிற் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட பணியாளர்களின் கோரிக்கை தொடர்பான மனு

 


Gangman (Trainee) Not joined candidates cancellation of allotments orders

 


Provisions for supply and use of electricity in multi-stored buildings more than 15 metres in height as per the Regulations Clarifications Issued

 


21.08.21 அன்று மின் வாரிய பணியாளர்களின் கொரோனா நிதி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களிடன் தொழிற் சங்க பிரதிநிதிகள் வழங்கிய நிகழ்வின் புகைப்படங்கள்

 





Revised Tender powers delegated to various levels Approval accorded Orders

 




Deduction of Annual Subscription/Donation Revised orders

 

மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )

  மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...