⚡ இனி மின்கட்டண அபராதம் கிடையாது..!
தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் (TNPDCL) புதிய "EB Auto Pay" வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
📌 மின்கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்த மறந்தால் அபராதம் விதிக்கப்படும். வேலைப்பளு மற்றும் மறதி காரணமாக பலர் தேவையில்லாமல் அபராதம் செலுத்தி வருகின்றனர்.
✅ இதற்கு தீர்வாக EB Auto Pay வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
📝 எப்படி செயல்படுகிறது?
1️⃣ TNPDCL இணையதளத்தில் ஒருமுறை Auto Pay-க்கு பதிவு செய்ய வேண்டும்.
2️⃣ மின் இணைப்பு எண் மற்றும் வங்கிக் கணக்கு / UPI விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
3️⃣ அதன் பிறகு மின் கணக்கீடு செய்யப்பட்ட பின், குறிப்பிட்ட நாளில் கட்டணம் தானாகவே உங்கள் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
📲 கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதற்கு முன்பாக SMS மூலம் தகவல் அனுப்பப்படும்.
🌟 இதன் நன்மைகள்:
✔ மின்கட்டணம் செலுத்த மறக்கும் பிரச்சனை இல்லை.
✔ தாமத அபராதம் 100% தவிர்க்கலாம்.
✔ EB அலுவலகம் அல்லது ஆன்லைனில் தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
✔ நேரமும் பணமும் மிச்சம்.
🌐 பதிவு செய்ய:
━━━━━━━━━━━━━━━
📢 மின்துறை செய்திகள் மற்றும் பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற...
📘 Facebook Page
https://www.facebook.com/share/1JrfGphHn3/
👥 Facebook Group
https://www.facebook.com/groups/tnebconsumer/
https://www.instagram.com/minthurai_seithigal?igsh=MXVkdjFzOWdtbWxkMQ==
🌐 Blogspot
https://tangedco.blogspot.com/
✅ மின்கட்டணம்
✅ TNPDCL / TANGEDCO அறிவிப்புகள்
✅ புதிய திட்டங்கள்
✅ மின்நுகர்வோர் தகவல்கள்
✅ மின்சார சேமிப்பு குறிப்புகள்
போன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் அறிய மேலே உள்ள பக்கங்களை Follow / Join செய்து கொள்ளுங்கள்.
🔄 இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

No comments:
Post a Comment