மின் கட்டணம் செலுத்த கூடுதல் சேவையாக, 'பீம் கியூ ஆர் கோடு, யு.பி.ஐ., குறியீட்டு எண்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.

 சென்னை : மின் கட்டணம் செலுத்த கூடுதல் சேவையாக, 'பீம் கியூ ஆர் கோடு, யு.பி.ஐ., குறியீட்டு எண்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.


இதன் வாயிலாக, மின் வாரிய இணையதளத்தில், தங்களின், 'யூசர் ஐ.டி., - பாஸ்வேர்டு' பதிவு செய்து, 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' வாயிலாக, மின் கட்டணம் செலுத்துவோர், அதன் வாயிலாகவே, கியூ ஆர் கோடு, யு.பி.ஐ., எண்ணில், கட்டணம் செலுத்தலாம்.கடைகளில் இருப்பது போல, 'கியூ ஆர் கோடு' ஸ்கேன் செய்வதற்கு பதில், இணையதளத்தில் ஸ்கேன் செய்து, மின் கட்டணம் செலுத்தும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

No comments: