Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
MCD வசூலிப்பது தொடர்பான விளக்கம்
சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குழுக்களில் வாரியத்தில் பழைய மின் இணைப்புகளுக்கு *MCD* தவறான முறையில் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றசாட்டு கூறி இருந்தது.
சில இடங்களில் கணினியில் மின் இணைப்புகளுக்கு *MCD* பதிவு செய்யப்படாமல் இருந்தால், அந்த மின் இணைப்புகளின் கோப்புகளை ஆய்வு செய்யாமலே *MCD* முழுவதும் மீண்டும் வசூல் செய்யப்படுகிறது.
1. மின் இணைப்புகளின் மீட்டர் பழுது / புகைந்து விட்டால் புதிய மீட்டர் பொருத்தப்படும் போது, அந்த மின் இணைப்பிற்கு தற்போது உள்ள *MCD* அளவானது வசூல் செய்யப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்து குறைவாக இருந்தால் அந்த விடுபட்ட தொகையை மட்டும் வசூல் செய்ய வேண்டும்.
2. மின் இணைப்புகளுக்கு மீட்டர் பழுது ஏற்படாமல் சாதாரணமாக (Normal) மீட்டர் மாற்றப்பட்டால் அந்த மின் இணைப்பிற்கு *MCD* குறைவாக இருந்தாலும் வசூல் செய்ய கூடாது.
*இந்த விளக்கத்தினை புரிந்து வாரியத்திற்கோ, நுகர்வோருக்கோ வருவாய் இழப்பு ஏற்படாதவாறு பணியாற்ற வேண்டும்*.
26.12.2005 இல் இது சம்பந்தமாக வாரியம் அறிவுறுத்தி உள்ளது. *தகவல் பகிர்வு மின்துறை செய்திகள்*
*இந்த விளக்கத்தினை கொடுத்த திட்டகுடி மதிப்பீட்டு அலுவலருக்கு நன்றி.*
கேங்மேன் பயிற்சி ( நேரடி நியமனம் ) இணையதளம் விண்ணப்பம் செய்தல் மற்றும் User Manual & Guidelines
Direct Recruitment-GANGMAN(TRAINEE)-TANGEDCO
Technical Assistant-Direct recruitment-Selection list published
- As per the direction of Division Bench of Honourable High Court of Madras on 20.03.2019 in W.A.2485/2018 and batch cases, the selection list for Direct Recruitment of 500 posts of Technical Assistant/Electrical and 25 posts of Technical Assistant/Mechanical are published herewith
- Marklist
- Selection List
- Waiting List
Subscribe to:
Posts (Atom)