Pages
- Home
- படிவங்கள் ( From )
- கட்டணங்கள்
- TNEB GAZATTE
- மின் இணைப்பு
- முகநூல் கேள்வி பதில்
- முகநூல் நண்பர்கள் தொடர்பு எண்.
- Advanced Excel Videos
- வரைபடங்கள்
- RTI ( தகவல் அறியும் உரிமை சட்டம் )
- Seniority List
- Useful Links
- Estimate Models
- 2013 ALL NEWS
- TNEO Orders
- Supply Code
- 2012 ALL NEWS
- ALL OFFICE PHONE NO
- IOL ORDER ERODE
- TNEB - HISTORY
DIRECT RECRUITMENT TO THE POST OF ASSISTANT ENGINEER 2017 -19 CUT-OFF MARKS
View Download
TANGEDCO-Direct Recruitment-Certificate Verification for the post of Assistant Engineer/Electrical and Assistant Engineer/Civil is scheduled to be held on 12.02.2019 and 13.02.2019 at TNEB Head Quarters Complex, 144, AnnaSalai, Chennai-2. Eligible candidates are requested to download their call letter and checklist from their registered email-ID(NEW)
2016 Dire.Recruitment Tech.Asst. (Elec) Viva-voce Interview through E-Mail to the Individual Intimation
மின் வாரியத்தில் அறிவிக்கை எண்.1 நாள்.26.02.2016 க்காக தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு வாய்மொழி தேர்வு நடைபெறுவது குறித்து சம்பந்தப்பட்டவர்களது இ.மெயிலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தகவலுக்காக
*⚡AL - BOOK ⚡📲 மொபைல் செயலி* மின்வாரியத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளர் களப்பணியாளர்காக
*⚡AL - BOOK ⚡📲 மொபைல் செயலி*
மின் வாரியத்தில் பணி புரியும் கள பணியாளர்கள் மற்றும் கணக்கீட்டு பணியாளர்கள் தங்களது பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்புகள் இருக்கும் இடத்தை அறிய ஒரு Hand book ல் மின் இணைப்புகள் இருக்கும் இடம் சம்மந்தப்பட்ட விபரத்தினை பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கு (hand book)மாற்றாக ஒரு சில கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் இந்த *AL* - *BOOK* செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த AL BOOK செயலி மூலம் மின் இணைப்பு இருக்கும் இடத்தை கூகுள் மேப் உதவியுடன் துல்லியமாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் மூலம் PLAY STORE ல் இந்த ⚡*AL* *BOOK*⚡ செயலியை DOWNLOAD செய்து பயன்படுத்தலாம். இந்த MOBILE APP📲 ஐ பயன்படுத்துவது குறித்த விபரத்தினை PDF FILE மற்றும் GOOGLE PLAY STORE LINK & YOU TUBE LINK இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. *For more details,,
B.MURUGAN
RS / AVINASHI,
WHAT'S UP *NO-7904805075* .
Play Stor Link Click
செயல்முறை விளக்க வீடியோ.

Subscribe to:
Posts (Atom)
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு ( Regulation 11(2) & 11(5) )
மீட்டர் பழுதான காலத்திற்கான மின் நுகர்வு கணக்கீடு TNERC Supply Code – Regulation 11(2) & 11(5) 📌 Regulation 11(2) மீட்டர் பழுதாகி...