Join us on Facebook

Please wait.. 10 Seconds Cancel
இந்த செய்திகள் எல்லாம் பல்வேறு மின் இணையதில் இருந்து சேகரிக்கபட்டு இருக்கிறது. நோக்கம், இந்த செய்திகள் எல்லாம் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இந்த மின் இணையதில் பிறர் கருத்துகள் இடம் பெற்று காயபடுதுவதாக அல்லது தனிப்பட்ட கருத்தாக இருந்தால் சொல்லிவிடுங்கள் நீக்கி விடலாம். மேலும் இத்தளத்தில் உள்ள தகவல்களுக்கு உண்மை தண்மை கூற இயலாது இத்தகவல் மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் நோக்கில் வெளியிடப்படுகிறது

தங்கள் பகுதியில் நடைபெறும் வாரியம் தொடர்பான தகவல்களை எனது ganeshtnebgobi@gmail.com ஈமெயிலுக்கு அனுப்பினால் இந்த வலை தளத்தில் வெளியிடப்படும் அதன்முலம் அனைவரும் பயனடைவர்
நேரடி நியமனம் தொடா்பான தங்கள் சந்தேகங்களை இந்த முகநுால் குழுவில் இணைந்து தெரிவிக்கவும்.
TNEB Recruitment 2015-16 https://www.facebook.com/groups/1662721517343327/

Feb 28, 2014

Assessor Gr.II Joining Report Speciment (கணக்கீட்டாளர் 2-ம் நிலை பணியேற்பு அறிக்கை கடித மாதிரி)

                                                                                                                                        நாள் 
விடுநர்
பெயர்
த.பெ
பதவி : கணக்கீட்டாளர் 2-ம் நிலை
பிரிவு                          
இடம்

பெறுநர்
உயர்திரு. உதவி / இளநிலை பொறியாளர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
இயக்குதலும் மற்றும் பராமரித்தலும்
____________________________________________________ பிரிவு
(இடம் உ.தா.கோயம்புத்தூர்)

அய்யா,
                                             பொருள் : மின் வாரியம் - புதியதாக நேரடி நியமனம் 
                                                          வாயிலாக கணக்கீட்டாளர் 2-ம நிலை தேர்வானது 
                                                           பணியேற்பு அறிக்கை சமர்பித்தல் தொடர்பாக


                                           பார்வை : மே.பொ.ஆணை எண்.

                                                                                                ************

                                            நான் கணக்கீட்டாளர் 2-ம் நிலையாக பார்வையில் காணும் குறிப்பாணை வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு,  இன்று (                             )
முற்பகல் /பிற்பகல் ______________________________________________ பிரிவில் 
கணக்கீட்டாளர் 2-ம் நிலையாக பணியில் சேருகிறேன். என்பதனை தங்களின் கனிவான பார்வைக்கும் . உரிய நடவடிக்கைக்காகவும் பணிந்து சமர்பிக்கிறேன்.

                                                                                         நன்றி

                                                                                                                  தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                         (கையொப்பம்)

Post a Comment