மின் வாரியத்தில் 4,000 பணியாளர் தேர்வு: தீர்ப்பு

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED : 01.11.2012
CORAM:
THE HONOURABLE MR. JUSTICE S. NAGAMUTHU

W.P. 24128, 22564, 22632 to 22639, 22639, 23987 to 23991, 24203, 25476, 25477, 22931 to
22935, 26366, 25126, 25260, 27349, 28970, 27319 to 27323 of 2012 and conducted MPS

1. G. Kumar
2. K. Mohan
3. T. Janarthanan
4. N. Balamurugan
5. R. Chinathambi ...                                                       Petitioner in W.P. No. 24128 of 2012
1. M. JEYAKUMAR
2. P. KADAR BASHA
3. P. RASAPUTHIRAN
4. P. MURTHI
5. G. KARUNAGARAN
6. R. CHANDRASEKAR ...                                         Petitioner in W.P. No. 22564 of 2012

13. In the result, the writ petitions are disposed of with a direction to the respondents torelax the upper age limit by lifting the upper age limit in respect of the I.T.I. Trade CertificateHolders who are waiting on the Rolls of the Employment Exchanges as against the currentselection process alone. Consequently, the connected miscellaneous petitions are closed. Nocosts.

//True copy//

To
1. The Chairman cum Managing Director,
Tamil Nadu Generation and Distribution Corporation Ltd,
No. 144,Anna Salai, Chennai 600 002.
2. The Chief Engineer/ Personnel
Tamil Nadu Generation and Distribution Corporation Ltd,
No. 144,Anna Salai, Chennai 600 002.
3. The Assistant Director,
District Employment Exchange Office,
Salem Disctrict-7
4. The District Employment Officer/Dharmapuri
5. The District Employment Officer/Tiruvannamalai District
6. The District Employment Officer/Salem Disctrict

2 comments:

Sharukesh said...

மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு:

பதிவை சரிபார்த்து கொள்ளலாம்

அதிகாரி தகவல்

திருவாரூர், ஆக.23-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப்பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பதிவை சரிபார்த்து கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கூறினார்.
மின்வாரியத்தில் பணியிடம்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) திருஞானசம்பந்தம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை தமிழ்நாடு மின்சார வாரியம் தலைமை பொறியாளரிடமிருந்து ஹெல்பர்(டிரெய்னி) பணிக்காலிடங்களுக்கு நியமனம் தொடர்பான அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.
அதற்கான கல்வித்தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
பதிவை சரிபார்க்க..
வயர்மேன், எலக்ட்ரீசியன் பாடப்பிரிவுகளில் என்.டி.சி/என்.ஏ.சி (ஐ.டி.ஐ) தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை பதிவு செய்திருக்க வேண்டும். பெண்கள் மேற்கூறிய கல்வித்தகுதியை இவ்வலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பெண் பதிவுதாரர்கள் மற்றும் முன்னுரிமை பிரிவில் பதிவு செய்துள்ள அனைவரும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (அருந்ததியினர்) 5.1.2006, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 13.1.1999, பழங்குடி வகுப்பினர் 2.8.2004, மிகவும் பிற்பட்ட வகுப்பினர் 18.11.1997, பிற்பட்ட வகுப்பினர் 15.10.1996, பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) 10.1.2001, பொதுப்பிரிவினர் 27.11.1998, மாற்றுத்திறனாளிகள் (ஆர்த்தோ) 21.3.2000.
தங்களுடைய வேலைவாய்ப்பு அலுவலக பதிவில் ஏதேனும் விடுபாடுகள் மற்றும் திருத்தங்கள் இருக்குமேயானால் பதிவுதாரர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் வருகிற 27-ந் தேதிக்குள்(செவ்வாக்கிழமை) அலுவலக வேலை நாளில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு வருகை தந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவை இணையதளத்தில் சரிசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click